• Sat. Sep 26th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

குமரிக்கு பிரச்சாரத்திற்கு வரும் அமைச்சர் உதயநிதி-க்கு வரவேற்பு தயார்

இளைஞரணி செயலாளர்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குமரி மாவட்டத்திற்கு வருகை தந்து இந்தியா கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்த் ஆதாரித்தும் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கவும், வடசேரி அண்ணா சிலை முன் எழுச்சியுரையாற்ற வருகிறார். அதற்கான முன்னேற்பாடுகளை மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ்  செய்கிறார். உடன் மாநில மீனவரணி செயலாளர் A.J.ஸ்டாலின் , மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் MJ ராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.