• Fri. May 17th, 2024

விடுதலை சிறுத்தை மாநகர மாவட்ட செயலாளர் அல்காலித் – கை சின்னத்தில் வாக்குகளை கோரி பொது மக்களுக்கு நோட்டீஸ்

இந்திய கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் ஆதரித்து கை சின்னத்தில் வாக்குகளை கோரி விடுதலை சிறுத்தை மாநகர மாவட்ட செயலாளர் அல்காலித் தலைமையில் வடசேரி பேருந்து நிலையம் அருகில் நோட்டீஸ் பொது மக்களுக்கு கொடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *