• Tue. Apr 22nd, 2025

“கை” சின்னத்தில் வாக்கு கேட்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் உரையாடல்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் வணக்கத்திற்குரிய மேயர் ரெ. மகேஷ் தலைமையில் வேட்பாளர்கள் விஜய் வசந்த் MP, தாரகை கத்பட் ஆகியோருக்கு “கை” சின்னத்தில் வாக்கு கேட்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நாகர்கோவிலில் உரையாற்றிய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டபோது உடன் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பா.பாபு கழக நிர்வாகிகள் அகஸ்தீசன், ராதாகிருஷ்ணன், சரவணன் மற்றும் கழக உடன்பிறப்புகள் திரளாக கலந்து கொண்டனர்.