• Sat. Sep 26th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

குமரி கிழக்கு மாவட்ட புதுக்கடை பல்வேறு பகுதிகளில் பொன்னார் தேர்தல் பரப்புரை

கன்னியாகுமரி மக்களவை பாஜக வேட்பாளர் பொன்.இராதாகிருஷ்ணன். இன்று (ஏப்ரல்-8)ம் நாள் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் வாகனத்தில் பொது மக்களிடம் தாமரை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.

பொன். இராதாகிருஷ்ணன் உடன் அனைத்து இடங்களிலும் நாகர்கோவிலில் சட்டமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் எம்.ஆர். காந்தியும் உடன் இருந்து தாமரைக்கு ஆதரவு திரட்டினார்.

புதுக்கடை பேருந்து நிலையம் முன் பெண்கள் முத்துக்குடைகள் பிடித்து வரவேற்றத்துடன், பெண்கள் ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகம் இட்டார்கள்.

ஆண்களில் பல்வேறு பாஜகவின் பொறுப்பாளர்கள் சால்வை அணிவித்து வரவேற்றார்கள்.