• Thu. May 2nd, 2024

வீடு, வீடாக சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பு

மகாராஜபுரம் ஊராட்சி 258 ஆவது பூத்துக்கு உள்பட்ட நரிக்குளம், அரிதாசபுரம், KVK நகர், புதுக்குளம், சுந்தரபுரம் ஆகிய பகுதிகளில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்துக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் திமுக நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *