• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 5, 2024

1. இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது?    வேளாண்மை     

2. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?  ஆந்திரப்பிரதேசம்

3. ஈராக் நாட்டின் தலைநகரம்?  பாக்தாக்

4. இந்திய அறிவயற் கழகம் அமைதுள்ள நகரம்?  பெங்களூர்

5. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு?  1919

6. இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?  கங்கை

7. இந்திய அரசியமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு?  1947

8. இந்தியாவில் இரும்புப் பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது?  லக்னோ

9. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?  பி.டி. உஷா

10. இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்?  டேவிட் ஜசன் ஹோவர்