• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் – பணி ஓய்வு பெற உள்ள காவல்துறையினரை எஸ்.பி. பாராட்டினார்

Byதரணி

Mar 29, 2024

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து வரும் 31-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் நகர் தெற்கு போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர். சேரலாதன், சின்னாளப்பட்டி காவல் நிலைய சார்பு மைக்கேல்டேவிட், கள்ளிமந்தயம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் குமாரபாண்டியன், அம்மையநாயக்கனூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கருப்பையா, குஜிலியம்பாறை காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர். கருப்பதுரை, எரியோடு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர். வேலுசாமி ஆகியோரை எஸ்.பி.பிரதீப் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.