• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்

பொருள் (மு.வ):

பிறர்‌ விரும்பும்‌ படியாகத்‌ தாம்‌ சொல்லி, பிறர்‌ சொல்லும்‌ போது அச்சொல்லின்‌ பயனை ஆராய்ந்து கொள்ளுதல்‌ மாசற்ற சிறப்புடையவரின்‌ கொள்கையாகும்‌.