• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

காங்கிரசுக்கு 9 பிளஸ் 1 தொகுதிகள் ஒதுக்கீடு தர திமுக முடிவு

Byவிஷா

Mar 13, 2024

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு தமிழகத்தில் 9தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் போட்டியிடும் 9 தொகுதிகளின் பட்டியலை தமிழக காங்கிரஸ் டெல்லி தலைமைக்கு அனுப்பியதாகவும், தொடர்ந்து திமுகவிடம் அகில இந்திய தலைமை பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காங்கிரசுக்கு ஒரு சில தொகுதிகளை ஏமாற்றி கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.