பெரம்பலூர் நான்கு ரோடு புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் ஆனந்தகுமார் என்பவர் புட்டிங் டாக்டர் என்று கடை நடத்தி வருகிறார் நேற்று 7 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார் இன்று காலை ஆறு முப்பது மணி அளவில் தனது வீட்டில் இருந்தவாறு மொபைல் மூலம் கடையை கண்காணிக்கும் போது கடை திறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் நேரில் சென்று பார்த்த உரிமையாளர் கடையின் போட்டு உடைக்கப்படும் கடையின் உள்ளே இருந்த கம்ப்யூட்டர் மற்றும் 35 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது தெரியவந்துள்ளது இது சம்பந்தமாக பெரம்பலூர் காவல்துறை அலுவலகம் தொடர்பு கொண்டு புகார் கொடுத்துள்ளார் விரைந்து வந்த காவல் துறையினர் சிசிடி பதிவுகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
- இரவை பகலாக்கிய வான வேடிக்கை..,
- நாகையில் அன்பு கரங்கள் திட்டம் தொடக்கம்..,
- எடப்பாடிக்கு இல்லாத நிபந்தனைகள்
- அரசு காரில் இன்பச் சுற்றுலா…
- ஒவ்வொரு கிளையிலும் ஒரு சென்ட் நிலம்…அரசியல் கட்சிகளுக்கு வழிகாட்டும் அதிமுக மச்சராஜா