• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: எளிதில் 2வது சுற்றுக்கு முன்னேறிய சிந்து…

Byமதி

Oct 28, 2021

பாரீஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில், இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் டென்மார்க் நாட்டின் ஜூலி ஜேக்கப்சென் ஆகியோர் விளையாடினர்.

35 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில், 21-15, 21.18 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீராங்கனையை வீழ்த்தி சிந்து 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, அடுத்த சுற்று போட்டியில் டென்மார்க் நாட்டின் லைன் கிறிஸ்டோபர்சென்னுடன் சிந்து விளையாடுகிறார்.