• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

புயலை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார்… மேயர் பிரியா பேட்டி..,

Byதரணி

Dec 2, 2023

கனமழை பெய்தாலும் உடனடியாக நீர் வெளியேறும் வகையில் பணிகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மண்டல வாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பல இடங்களில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 23,000 பணியாளர்கள் பணியில் உள்ளனர்

2021-ம் ஆண்டில் மழை பெய்தால் 4 நாட்களுக்கு தண்ணீர் தேங்கி நிற்கும். தற்போது ஓரிரு நாட்களில் அகற்றப்பட்டுள்ளது.

மேயர் பிரியா