நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்அல்லற் படுப்பதூஉம் இல் பொருள் (மு.வ) நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை; தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை. Post navigation குறள் 460 குறள் 461
ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்போர் ரசீதுகளை அப்படியே விட்டு செல்வதால் ஏராளமான குப்பைகள்.., Nov 14, 2026 முகமதி
தனிஷ் நகைக்கடை கொள்ளை வழக்கில் துணிகளை எரிப்பதற்காக ஆட்டோவில் சென்ற சிசிடிவி காட்சி.., Nov 14, 2026 Kalamegam Viswanathan