மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்குஇல்லைநன் றாகா வினை பொருள் (மு.வ): மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு அவர்க்குப்பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும். இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை. Post navigation குறள் 455 குறள் 457
ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்போர் ரசீதுகளை அப்படியே விட்டு செல்வதால் ஏராளமான குப்பைகள்.., Nov 14, 2026 முகமதி
தனிஷ் நகைக்கடை கொள்ளை வழக்கில் துணிகளை எரிப்பதற்காக ஆட்டோவில் சென்ற சிசிடிவி காட்சி.., Nov 14, 2026 Kalamegam Viswanathan