மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்இன்னான் எனப்படுஞ் சொல். பொருள் (மு.வ): மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும். Post navigation குறள் 452: குறள் 454
ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்போர் ரசீதுகளை அப்படியே விட்டு செல்வதால் ஏராளமான குப்பைகள்.., Nov 14, 2026 முகமதி
தனிஷ் நகைக்கடை கொள்ளை வழக்கில் துணிகளை எரிப்பதற்காக ஆட்டோவில் சென்ற சிசிடிவி காட்சி.., Nov 14, 2026 Kalamegam Viswanathan