• Sat. Feb 21st, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தின் புதிய தகவல் ஆணையராக ஷகில்அக்தர் நியமனம்..!

Byவிஷா

Jun 13, 2023

தமிழகத்தின் புதிய தகவல் ஆணையரக ஷகில்அக்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைமை தகவல் ஆணையராக அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளராக இருந்த ராஜகோபால் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார். அவரது பதவி காலம் மூன்று ஆண்டுகள் கடந்த நவம்பர் மாதம் முடிவடைந்தது.
அதன்பின் தலைமை தகவல் ஆணையர் பதவி காலியாக இருந்தது வந்தது. இந்த பதவிக்கு தலைமை செயலாளர் நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலை வந்தது. இந்நிலையில் 6 மாதங்களுக்கு பிறகு புதிய தலைமை தகவல் ஆணையராக ஷகில் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.