• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

2023 ஐபிஎல் திருவிழா இன்றுடன் நிறைவு..கோப்பையை வெல்லுமா சென்னை அணி?

ByA.Tamilselvan

May 28, 2023

ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் இன்று இரவு மோதுகின்னறன. இன்றுடன் 2023 ஐபிஎல் திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.எந்த அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்ப்பு அதிகரித்து ள்ளது.
மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இந்த வருட ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.இன்று இரவு 7.30″ க்கு அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.இந்த இறுதிப்போட்டியில் சென்னை வென்றால் தோனி தலைமையில் 5″ வது முறையாக கோப்பையை வெல்லும் லுவான பேட்டிங் வரிசை குஜராத்துக்கு பலம் என்றாலும் சென்னை அணியில் அனுபவமுள்ள வீரர்கள் இருப்பதால் நிச்சயம் சென்னை அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர் சென்னை ரசிகர்கள்