• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 13, 2023
  1. ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை எழுதியவர்?
    திருவள்ளுவர்
  2. தமிழைப் போன்று மிகப் பழமையான மொழிகளில் ஒன்று?
    லத்தீன்
  3. ”பிச்சி” என்னும் சொல்லின் பொருள்?
    முல்லை
  4. மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல்?
    பேகன்
  5. இடைச்சங்கம் இருந்த இடம்?
    கபாட புரம்
    6.”சித்திரப்பாவை”-ஆசிரியர்?
    அகிலன்
  6. ”திருவிளையாடற் புராணம்”-ஆசிரியர்?
    பரஞ்சோதி முனிவர்
  7. ”பெண்ணின் பெருமை”-ஆசிரியர்?
    திரு.வி.க.
  8. ”பாஞ்சாலி சபதம்” -ஆசிரியர்?
    பாரதியார்
  9. இந்திய விடுதலைக்குப் பின் தமிழ் நாட்டின் முதல் அமைச்சரவைக் கவிஞராகஇருந்தவர்? நாமக்கல் கவிஞர்