• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சென்னை தி நகரில் வாராஹி டிசைனர் ஸ்டுடியோ திறப்பு விழா

Byஜெ.துரை

Feb 22, 2023

சென்னை தி நகரில் வாராஹி டிசைனர் ஸ்டுயோ புதிதாக திறக்கப்பட்டுள்ளது இந்த டிசைனர் ஸ்டுயோவில் மணப்பெண் அலங்காரம், மற்றும் எம்பிராய்டரி பிளவுசுகள் பிரத்யேக புடவைகள் மற்றும் சல்வார் போன்ற ஏராளமான டிசைன்கள் உள்ளது.

இந்த ஸ்டுடியோவை தமிழ் திரைப்பட நடிகை வாணி போஜன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார் அவருக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது இந்த ஸ்டுடியோவின் நிறுவனர்கள் அனுபிரபு மற்றும் பூர்ணிமா மிஸ்ரா அவர்களுக்கு தனது வாழ்த்த்துக்களை தொரிவித்து கொண்டார் வாணி போஜன்.