• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி கைது

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வாய்த்தகராறு ஏற்பட்டு கொலை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
நாகர் கோயிலில் வாய்தகராறில் கொலை நடந்த சம்பவத்தில் தலைமறைவு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.நாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தை முந்திசெல்ல முயன்று வாக்குவாதம் ஏற்பட்டு பட்டப் பகலில் நடுரோட்டில் சேவியர் பாபு என்பவர்குத்தி படுகொலை செய்யப்பட்டடார்.இச் சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந் நிலையில் தலைமறைவான இருந்த குற்றவாளி சுபினை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தனிப்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.