• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

பண்ணாரி அம்மன் கோவிலில்
எடப்பாடி சாமி தரிசனம்

தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் அதிமுக இடைகால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று அதிகாலை பண்ணாரி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு கோவில் அறங்காவலர்கள் வரவேற்பு அளித்தனர். சாமி தரிசனத்தை முடித்துவிட்டு அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் புறப்பட்டு சென்றார்.