தெலுங்கானா அரசு பள்ளி விடுதி ஒன்றில் காலை உணவு சாப்பிட்ட சுமார் 50 மாணவிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள அரசு கஸ்தூரிபா பள்ளி விடுதியில் நேற்று காலை உணவு சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நாராயண்கேட் வருவாய் கோட்ட அலுவலர், அம்பாதாஸ் ராஜேஷ்வர் கூறுகையில், அரசு கஸ்தூரிபா பெண்கள் விடுதியில் மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள் காலையில் போஹாவை காலை உணவாக சாப்பிட்டனர். சில மாணவிகள் உணவில் புழுக்கள் இருந்ததாக கூறியுள்ளனர். சுமார் 50 மாணவிகள் வாந்தி, குமட்டல், மயக்கம் மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து உடனடியாக மாணவிகள் நாராயண்கேட் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மாணவிகள் தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டனர். இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும். ஊழியர்கள் யாரேனும் குற்றவாளி என கண்டறியப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
- திருச்செங்கோட்டில் சீருடை பணியாளர்களுக்கான தேர்வில் 7028 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்….இன்று தமிழகம் முழுவதும் 3359 காலி பணியிடங்களுக்கான சீருடை பணியாளர்களுக்கான தேர்வு 35 தேர்வு மையங்களில்… Read more: திருச்செங்கோட்டில் சீருடை பணியாளர்களுக்கான தேர்வில் 7028 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்….
- மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் – வானதி சீனிவாசன் பேட்டி..,மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகையை வங்கி கணக்கில் செலுத்தினால் மட்டுமே ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தலையீடு இல்லாமல்… Read more: மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் – வானதி சீனிவாசன் பேட்டி..,
- சிவகங்கை பேருந்து நிலையத்தில் மனித உரிமை தினத்தை முன்னிட்டு கபசுர குடிநீர் வினியோகம்..,சிவகங்கை பேருந்து நிலையத்தில் தேசிய உரிமைகள் காலம் நுகர்வோர் அமைப்பின் சார்பில் மனித உரிமை தினத்தை… Read more: சிவகங்கை பேருந்து நிலையத்தில் மனித உரிமை தினத்தை முன்னிட்டு கபசுர குடிநீர் வினியோகம்..,
- விஜய் வசந்த் நாடாளுமன்ற நிதியில் சிறுவர் பூங்காவிற்கு ரூ.41 லட்சம் நிதி உதவி..,கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசு சார்பில் சிறுவர் பூங்கா அமைக்க… Read more: விஜய் வசந்த் நாடாளுமன்ற நிதியில் சிறுவர் பூங்காவிற்கு ரூ.41 லட்சம் நிதி உதவி..,
- மினி வேன் கவிழ்ந்து விபத்து; 20க்கும் மேற்பட்டோர் காயம்..,மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி செல்லும் வழியில் முனியாண்டி கோவில் அருகே மதுரை மாவட்டம்… Read more: மினி வேன் கவிழ்ந்து விபத்து; 20க்கும் மேற்பட்டோர் காயம்..,
- குடும்ப சூழல் காரணமாக கணவன், மனைவி இருவரும் விஷம் அருந்தி தற்கொலை…மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அயன்மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் – வான்மதி தம்பதி., விவசாய… Read more: குடும்ப சூழல் காரணமாக கணவன், மனைவி இருவரும் விஷம் அருந்தி தற்கொலை…
- இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின், புதிய ரத்த வங்கியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் திறந்து வைத்தார்…இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் கோவை மாவட்ட கிளை சார்பில் அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன்… Read more: இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின், புதிய ரத்த வங்கியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் திறந்து வைத்தார்…
- ஒரு சீட்டுக்காக திமுகவுக்கு ஊதுகுழலாக பேசுகிறார் கமலஹாசன்.., மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி..,மதுரை பரவை அருகே ஊர்மெச்சிகுளம் பகுதியில் தன் மகன், தமிழ்மணி அறக்கட்டளை சார்பில் இலவச கண்… Read more: ஒரு சீட்டுக்காக திமுகவுக்கு ஊதுகுழலாக பேசுகிறார் கமலஹாசன்.., மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி..,
- வழக்காடு மொழியாக தமிழ் மொழி இருக்க வேண்டும்…உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறப்பு மாநாடு நடத்த… Read more: வழக்காடு மொழியாக தமிழ் மொழி இருக்க வேண்டும்…
- 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையிடபட்ட ஆளவந்தான் திரைப்படம்..,கடந்த 2001 ஆம் ஆண்டு கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஆளவந்தான்.… Read more: 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையிடபட்ட ஆளவந்தான் திரைப்படம்..,
- கண் துடைப்புக்காக மக்கள் சபை கூட்டம்.., கவுன்சிலர்கள் பொதுமக்கள் கொந்தளிப்பு…மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இதில், திமுக சார்பில் 12… Read more: கண் துடைப்புக்காக மக்கள் சபை கூட்டம்.., கவுன்சிலர்கள் பொதுமக்கள் கொந்தளிப்பு…
- விருதுநகரில், ‘கரிசல் இலக்கிய திருவிழா – 2023’ இலக்கிய எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் ஆர்வம்…‘கரிசல் மண்’ணின் பெருமைகளையும், வாழ்வியல் முறைகளையும் இலக்கியத்தில், சிறுகதைகளில், எழுத்தில் வெளிபடுத்திய எழுத்தாளர்களை கொண்டாடும் வகையில்… Read more: விருதுநகரில், ‘கரிசல் இலக்கிய திருவிழா – 2023’ இலக்கிய எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் ஆர்வம்…
- புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கிய பரவை சேர்மன்..,தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டது.… Read more: புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கிய பரவை சேர்மன்..,
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 311: பெயினே, விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி,இருங் கதிர் நெல்லின் யாணரஃதே:வறப்பின்,… Read more: இலக்கியம்:
- அன்னை சோனியா காந்தியின், அகவை 77_கொண்டாட்டம்..!காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர், அன்னை சோனியா காந்தி அவர்களின் 77- வது அகவை விழாவை முன்னிட்டு,… Read more: அன்னை சோனியா காந்தியின், அகவை 77_கொண்டாட்டம்..!