• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மகளிர்க்கான 33 சதவீதம் இட ஒதுக்கீடு.., பாஜக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

ByKalamegam Viswanathan

Sep 20, 2023

பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் மகளிர்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை புதிய பாராளுமன்றத்தில் முதல் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டதை முன்னிட்டு, மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில் அலங்காநல்லூர் தெற்கு மண்டலில் உள்ள அய்யங்கோட்டை தலைமை மண்டல் துணைத் தலைவர் கணேசன் முன்னிலையில் வேல்முருகன் மண்டல செயலாளர் ஆகியோர் இனிப்பு வழங்கினர். இதில் மாநில செயற்கு ழு உறுப்பினர் பழனிவேல் சுவாமி மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி மாரிமுத்து கண்ணன் கணேசன் மற்றும் பாஜகவினர் இனிப்பு வழங்கியும் வெடி வெடித்தும் கொண்டாடினர்.