• Wed. Sep 23rd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

Month: September 2026

  • Home
  • சேதமடைந்த இருக்கைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,

சேதமடைந்த இருக்கைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி பஸ் நிறுத்தத்தில் பயணிகளுக்கான அமைக்கப்பட்ட நிழற்குடையில் இரும்பிலான இருக்கையில் வைக்கப்பட்டுள்ளன. இதில் போதிய பராமரிப்பு வசதி செய்யப்படாததால் இருக்கைகள் சேதம் அடைந்தும் காணாமலும் போய் வருகின்றன. இதனால் பெண்கள் முதியோர்கள் உட்கார முடியாமல்…

சிவகாசி எல்.ஐ. சி கிளை சார்பாக 70 வது ஆண்டு இன்சூரன்ஸ் வார விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி எல்.ஐ. சி கிளை சார்பாக 70 வது ஆண்டு இன்சூரன்ஸ் வார விழா நடைபெற்றது. சிவகாசி கிளை மேலாளர் முத்துக்குமரன் தலைமை வகித்தார், உதவி மேலாளர் ராஜேஷ் முன்னிலையில் தொழிலதிபர் ஏ.ஆர்.டி.ஜெயராஜ் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.…

கோவை எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி..,

தமிழக வெற்றிக் கழக ஆட்சி 5 ஆண்டுகள் நிலைக்காது” என்றும் அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே தொடர்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் . கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக…

ஆதரவற்ற பெண்களுக்கு மாணியமாக 50 ஆயிரம் வழங்க உள்ளதாக வெளியான தகவல்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மதுரை மாவட்ட சமூக நலத்துறை சார்பில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கணவரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் மாணியமாக வழங்க உள்ளதாக நாளிதழில் விளம்பரம் வெளியானது., இதனை அறிந்த உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள…

உசிலம்பட்டி அருகே பல ஆண்டுகளாக குண்டும் குழியுமான சாலை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேலத்திருமாணிக்கம் முதல் எழுமலை வரை உள்ள சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிற்கு செல்லும் சாலை சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக சாலை அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது., இந்த சாலை வழியாக காமாட்சிபுரம், சுப்புலாபுரம், ஆத்தங்கரைப்பட்டி…

அரசு பள்ளி மாணவ மாணவிகளின் காலணிகள் புதரில் வீசப்பட்ட சம்பவம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர், வடுகபட்டி, பூதிப்புரம் பகுதிகளில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கடந்த 2019 – 20 ஆம் கல்வியாண்டில் வழங்கப்பட்ட 5 ஆயிரத்திற்கும் அதிகமான காலணிகளை புதர் மற்றும் ஊரணி பகுதியில் குப்பை போல, வீசி…

பாலமேடு அருகே முழுமையான விவசாய கடன் தள்ளுபடி செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..,

மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியை சுற்றியுள்ள வலையபட்டி மற்றும் மஞ்சமலை அடிவார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது விவசாயத் தேவைகளுக்காகவும் பயிர் சாகுபடிக்காகவும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் மூலம் பயிர்க் கடன் பெற்றுள்ளனர். இந்நிலையில், தேர்தல் காலத்தின் போது தவெக…

FQL நிதி நிறுவன மோசடியின் காரணமாக நத்தம் இளைஞர் ராசு தற்கொலை செய்து கொண்டதாக கூறும் விவகாரம்..,

திண்டுக்கல், நத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வந்த FQL இன்வெஸ்ட்மெண்ட் என்ற தனியார் நிதி நிறுவனம், முதலீடு செய்யும் பணத்தை 45 முதல் 65 நாட்களில் இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பணத்தைப்…

உசிலம்பட்டி அரிமா சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா..,

உசிலம்பட்டி நகர் லயன்ஸ் சங்கத்தின் 37 ஆவது புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில் முன்னாள் மாவட்ட ஆளுநர்களான ஆர் கே தங்கராஜ், நந்தகுமார், கள்ளந்திரி முத்துராமலிங்கம், முருகேசன், அறிவழகன் போன்றோர் கலந்து கொண்டனர். இந்த…

உத்தமபாளையத்தில் தமுமுகவின் 32 ஆம் ஆண்டு விழா!

தேனி தெற்கு மாவட்டம் உத்தமபாளையம் நகர தமுமுக சார்பாக தமுமுகவின் 32 ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு 1-9-2026 செவ்வாய்க்கிழமை காலை 11:00 மணியளவில் உத்தமபாளையம் பைபாஸ் அருகில் நகர தலைவர் முகமது அசாருதீன் தலைமையில் கழக கொடி ஏற்றும்…