• Wed. Sep 23rd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

Month: September 2026

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

1. உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது? விடை: மலேசியா 2. வேங்கையின் மைந்தன் என்ற புத்தகத்தை எழுதியவர் விடை: அகிலன் 3. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது? விடை: ஞானபீட விருது 4. தேசிய ரசாயண…

திருக்குறள்

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி பொருள்(மு.வ): மழை பெய்யாமல்‌ பொய்படுமானால்‌, கடல்‌ சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும்‌ பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்‌.

சென்னை மாணவர் ஒருவர் ராப்பலிங் சாகசத்தில் உலக சாதனை..,

உலக ஓசோன் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை மாணவர் ஒருவர் ராப்பலிங் சாகசத்தில் உலக சாதனை படைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட மலைப்பட்டு பகுதியில் உள்ள 155 அடி உயர பாறை மலையில் இந்த…

த.வெ.க., எம்.எல்.ஏ., தனது காரிலே ஏற்றிச் சென்று மருத்துவமனையில் சிகிச்சையளிக்க உதவிய சம்பவம்..,

கொடைரோடு அருகே, திண்டுக்கல் – மதுரை நான்கு வழிச்சாலையில் நடந்த சாலை விபத்தில் காயமடைந்தவர்களை, நிலக்கோட்டை த.வெ.க., எம்.எல்.ஏ., ஆர்.அய்யனார் துரிதமாக செயல்பட்டு தனது காரிலே ஏற்றிச்சென்று மருத்துவமனையில் சிகிச்சையளிக்க உதவிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டம்,…

எடப்பாடியாரை சந்தித்து வாழ்த்து பெற்ற முன்னாள் அமைச்சர் மற்றும் நிர்வாகிகள்..,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் உள்ள ‘SSM திருமண மஹாலில்’ நடைபெற்ற கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் தர்மர், M.P., அவர்கள் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மதுரை கிராண்ட் ரெசிடென்சியில் .எடப்பாடியார்* அவர்களை…

அரியூரில் என்ஆர்பி நகர் மனை பிரிவு துவக்க விழா..,

மதுரை மாவட்டம் குமாரம் அருகே அரியூரில் என் ஆர் பி நகர் மனை பிரிவு துவக்க விழா நடைபெற்றது ரியல் எஸ்டேட் அதிபர் சக்கரபாணி மனை பிரிவை முறைப்படி துவக்கி வைத்தார் குமாரம்பகுதி தமிழக வெற்றிக்கழக நிர்வாகி அரியூர் ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்று…

குட்லாடம்பட்டியில் பெரியார் பிறந்த நாள் விழா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் குட்லாடம்பட்டி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் சோழவந் தான் தொகுதி தமிழக வெற்றி கழகம் சார்பாக தந்தை பெரியார் 148 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு மாவட்ட கழக செயலாளர் கருப்பையா எம்.எல்.ஏ.,…

சக்கையநாயக்கனூரில் குளம் போல தேங்கி நிற்கும் மழைநீர்..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள ஜம்புதுரைக் கோட்டை ஊராட்சியில் சக்கையநாயக்கனூர் காமலாபுரம், அழகம்பட்டி, ஜல்லிப்பட்டி, மெட்டூர் காமலாபுரம் பிரிவு ஊத்துப்பட்டி ஆகிய பகுதியில் கடும் வெயில் வாடி வதைத்து வந்தது. இப்பகுதி திடீர் வானத்தில் கரு மேகம் சூழ்ந்து பலத்த மழை…

விஸ்வகர்மா திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை..,

சாத்தூர் விஸ்வகர்மா சங்கம்* சார்பாக விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வைக்கப்பட்டிருந்த விஸ்வகர்மா திருவுருவப்படத்திற்கு சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சாத்தூர் சண்முகக்கனி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் கண்ணன் ஆச்சாரி,பரமசிவம் ஆச்சாரி,தங்கபாண்டி…

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டுஅன்னதான விழா..,

புதுக்கோட்டையில் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் ஏற்பாட்டில் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதான விழா மற்றும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது! மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு தேசியக் குழந்தைகள் உரிமைப்…