• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Month: April 2026

  • Home
  • வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை..,

வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நல்லாகவுண்டனூரை சேர்ந்த காளிமுத்து(75) இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் ஆவார். இவர் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றிருந்தார். இந்நிலையில் இவரது வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 60…

அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவம் தீவிரவாக்கு சேகரிப்பு..,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் வேடசந்தூர் கிழக்கு ஒன்றியம் நல்லமனார்கோட்டை,…

திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் பெருமிதம்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் என்னை மதச்சார்பற்ற முற்போக்கு…

தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதி மக்கள் அறிவிப்பு..,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் அமைந்துள்ளதுஅச்சம்தவிழ்த்தான் கிராமம் இந்த கிராமத்தில் ஊரின் வடக்கு பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் பகுதிக்கு வடக்கு அச்சம்தவிழ்த்தான் என்ற பெயர் வழக்கத்தில் உள்ளது. இந்த கிராமத்திற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு பரசேரி என்ற…

உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்த ஜெயபாண்டியன்..,

விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக சாத்தூர் சட்டமன்றத் தொகுதி வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்திற் குட்பட்ட சுண்டங்குளம், கம்மாபட்டி, சக்கம்மாள்புரம் ஆகிய கிராமங்களில் சாத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் A.கடற்கரை ராஜ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்டு வெம்பக்கோட்டை மேற்கு…

பெண் குழந்தைக்கு ஜெயலலிதா பெயர் சூட்டிய அதிமுக வேட்பாளர்..,

தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் சிட்லபாக்கம் ராஜேந்திரன், தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இன்று மேற்கு தாம்பரம் பகுதிகளில் வாகன பிரச்சாரத்தை மேற்கொண்ட அவர், கடப்பேரி பண்ணாரி அம்மன் கோவிலில் சாமி…

வெம்பக்கோட்டை கிழக்கில் மக்கள் ஆதரவு – “வெற்றி நிச்சயம்”..,

சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியப் பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. வெற்றிலையூரணி, அயன் சல்வார்பட்டி, கீழதாயில்ப்பட்டி, சுப்ரமணியபுரம், வெம்பக்கோட்டை, கனஞ்சாம்பட்டி, விஜய கரிசல்குளம் உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில் திமுக…

திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேச்சு..,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா. எஸ் ஆர் வி நகர், ஹார்விபட்டி பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கூறுகையில்: இருசக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. அம்மா மினி கிளினிக்குகளை மூடிவிட்டு…

அதிமுக மாவட்ட அலுவலகத்தில் செயல் வீரர் கூட்டம்..,

புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு அவசர செயல்வீரர் கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். இந்நிகழ்ச்சிக்கு அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் தலைமை வகித்தார்.…

ஆலங்குடி அருகே அரசு கலை அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிக்கு என்று அரசு கலைக் கல்லூரி இல்லாமல் இருந்தது. அந்த நிலையை போக்குவதற்கு நீண்ட முயற்சி எடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆலங்குடி தொகுதியின் எம்எல்ஏவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சிவ. வீ. மெய்யநாதன் ஒரு கல்லூரியை…