• Thu. Aug 20th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

Month: April 2026

  • Home
  • உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு..,

உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு..,

நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக எஸ் நாகஜோதி போட்டியிடுகிறார் இவர் உதயசூரியன் சின்னத்திற்கு கிராம தோறும் ஒவ்வொரு ஊர்களிலும் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய பகுதியில் பள்ளபட்டி குல்லலக்குண்டு ராமராஜபுரம் மீனாட்சிபுரம்,முத்துலிங்கபுரம்,…

கோவையில் சிக்கியது ரூ.8000 மதிப்பு உள்ள தி.மு.க டோக்கன்கள்..,

கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ரத்தினபுரி பகுதியில், வாக்காளர்களுக்குப் பணத்திற்குப் பதிலாக 8,000 ரூபாய் மதிப்பிலான டோக்கன்களை விநியோகித்த தி.மு.க-வினரை அ.தி.மு.க மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் கையும் களவுமாகப் பிடித்து உள்ளனர். காந்திபுரம் ஏழாவது வீதி பகுதியில் உள்ள ஒரு…

திமுக பொய் வாக்குறுதிகள் இந்த தேர்தலில் எடுபடாது-வி.பி.பி.பரமசிவம்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி வடமதுரை பேரூராட்சி காளியம்மன் கோவில் தெரு, முனியாண்டி கோவில் தெரு, தெற்கு மாரியம்மன் கோவில் தெரு, ஆதி காலனி, ஓம் சக்தி கோவில் தெரு, முள்ளாம்பட்டி, அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அதிமுக…

விஜய் அதிகார ஆசைக்காக அரசியலுக்கு வந்துள்ளார் -சுப.வீரபாண்டியன்..,

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுசெயலாளர் சுப.வீரபாண்டியன் பூ மார்க்கெட் தெப்பக்குளம் மைதானம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். இந்த பரப்புரை நிகழ்ச்சியில் திராவிடர் இயக்கங்களை சார்ந்தவர்கள் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள்…

அதிமுக வேட்பாளர் பி ஆர் ஜி அருண்குமாருக்கு ஆதரவாக நடிகை விந்தியா பிரச்சாரம்..,

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமாரை ஆதரித்து நடிகை விந்தியா இடையர்பாளையம், டி வி எஸ் நகர், உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்து இரட்டை இலை…

மகளிர் ஆகிய உங்களை நம்பி தான் நான் இருக்கிறேன்-கிருத்திகா தங்கபாண்டி..,

தோப்பூர் பகுதி பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் இல்லை சட்டமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டால் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் உறுதியாக கொண்டு வருவேன் கடந்த ஐந்து ஆண்டுகளில் சொன்னதை செய்தார் ஸ்டாலின் மகளிர் காண உரிமை தொகையை சொன்னது போல் அனைவருக்கும் கொடுத்தார்…

அ தி மு க சார்பில் விருதுநகர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம்..,

சட்டமன்ற தேர்தலில் அ தி மு க சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் வி ஜி கணேசன் இன்று மாலையில் அல்லம்பட்டி பகுதியில் வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தார். பிரச்சராத்திற்கு வந்த வி ஜிகணேசன் அவர்களுக்கு ஒன்றிய செயலாளர் கே கே…

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் புதுக்கோட்டையில் பேட்டி..,

இன்று புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மத்திய அமைச்சர் பிஎஸ் கோயல் கலந்து கொண்டு புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ராமச்சந்திரனுக்கு வாக்குகள் சேகரித்து உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம்…

வேடசந்தூர் அருகே திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி கோவிலூர் ஊராட்சி பண்ணைக்குளம் மற்றும் கோ.ராமநாதபுரம் ஆகிய ஊர்களை சேர்ந்த அதிமுக, பாஜக, தவெக ஆகிய கட்சிகளை சேர்ந்த 33 பேர் அக்கட்சிகள் இருந்து விலகி வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி…

அதிமுக வேட்பாளர் வி.பி.பரமசிவம் தீவிர வாக்கு சேகரிப்பு..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பிபரமசிவம் வடமதுரை ஒன்றியம் மற்றும் அய்யலூர் பேரூராட்சி பகுதியில் கிராமம் கிராமமாக சென்று இரட்டைஇலை சின்னத்துக்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். அவரை…