கிராமத்திலிருந்து மாதாவை வழிபட வருகை தந்த பொதுமக்களால் பரபரப்பு..,
மதுரை மாவட்டம் துவரிமான் அருகே நாகமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது புல்லூத்து. இதன் அருகே 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாய்ஸ் டவுன் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இங்கு தென் மாவட்டங்களைச் சேர்ந்த வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மாணவர்களுக்கான புனித தெலசால்…
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணப்பட்ட காணிக்கைகள்..,
கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டுள்ளது. முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும் கோவையில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். குறிப்பாக விசேஷ காலங்களிலும் விடுமுறை தினங்களிலும்…
மாணவியருக்கு மடிக்கணினிகளை வழங்கிய அமைச்சர்கள்..,
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மன்னர் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் உள்ளம் உங்கள் கையில் என்ற திட்டத்தின் கீழ் இரண்டு அமைச்சர்கள் சேர்ந்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவியருக்கு மடிக்கணினிகளை வழங்கினர்கள். தமிழ்நாடு அரசின் உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தின்…
அதிமுக பாமக கூட்டணி உறுதி ! பாமக உற்சாக கொண்டாட்டம் !
சென்னை பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று காலை நேரில் சென்று சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது. இந்தச் சந்திப்புக்குப் பின்னர்,…
G.அசோகன் பொதுமக்கள் சார்பாக பாராட்டுவிழா..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டி ஊராட்சியை சேர்ந்தநேரு காலணியில் தார் சாலை மற்றும் வாறுகால் வசதி செய்து கொடுத்ததற்காக சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அரசன் G.அசோகன் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பாக பாராட்டுவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் வார்டு உறுப்பினர்…
காய்கறிகள் சலுகை விலையில் வழங்கியதால் அலைமோதிய கூட்டம்..,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரம் புதுவிடுதியில் அதே பகுதியைச் சேர்ந்த பீர் முகமது என்பவர் காய்கறி மற்றும் பழங்கள் நிலையத்தை திறக்க ஏற்பாடு செய்து அந்த கடையை விளம்பரப்படுத்தும் வகையிலும், பொதுமக்களுக்கு சேவை செய்யும் விதத்திலும் அனைத்து விதமான காய்கறிகளும்…
பட்டாசுகள் திருடு போனது குறித்து விசாரணை..,
தாயில்பட்டி அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன் பாண்டியன் (வயது55) இவருக்கு சொந்தமான தகர செட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் கணஞ்சாம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சக்தி கணேசன் தலைமையில் வருவாய்த்துறையினர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தகர செட்டில் அரசு…
வாகனம் மோதியதில் காயமடைந்த மான்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை வைபாற்றின் கரையில் காட்டுப்பகுதியில் இருந்த மான் உணவுக்காக சிவகாசி நீரேற்றம் நிலையம் அருகில் ரோட்டை கடக்க முயன்றது. அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்த மான் துடித்துக் கொண்டிருப்பதாக அக்கம் பக்கத்தினர்…
பொங்கல் பரிசு டோக்கன்கள் வீடு வீடாக வழங்கிய அதிகாரிகள்..,
தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 6. 99 கோடி மதிப்பில் பொங்கல் பரிசு தொகை வழங்கப்படும் நிலையில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இதற்கான டோக்கன்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட…
பாலத்தின் நடுவில் உள்ள ஆபத்தான பள்ளத்தால் அபாயம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருமால் நத்தம் கிராமத்தை அடுத்த நெடுங்குளம் தச்சம்பத்து செல்லும் முக்கிய சாலையில் உள்ள பாலத்தில் நடுவில் ஆளை விழுங்கும் வகையில் உள்ள ஆபத்தான பள்ளத்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் வாகன ஓட்டிகள்…







