சிவகாசி மாநகர திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திமுக நகரச் செயலாளர் உதயசூரியன் ஆலோசனையின் பேரில் சிவகாசி மாநகர திமுக 5வது பகுதி கழக வாக்குச்சாவடி முகவர்கள் BLA-2, BDA, BLC கூட்டம் காளிராஜன் முன்னிலையில் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.
கோவையில் கட்டுமான நிறுவனம் உலக சாதனை..,
கோவை கொடிசியா வளாகத்தில் வி4 வால் இன்டீரியர் என்ற கட்டுமான நிறுவனம் ஒன்று 24 மணி நேரத்தில் அழகிய நவீன வடிவமைப்புடனான கட்டிடம் ஒன்றை அமைக்கும் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டது. அதன்படி அந்நிறுவ ஊழியர்கள் சுமார் ஆயிரம் சதுரடி பரப்பளவில்…
கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை..,
திண்டுக்கல் அருகில் நடந்த கொலை தொடர்பாக குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லப்பட்டி பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நில தகராறு காரணமாக மணிகண்டன் என்பவரை கொலை செய்த வழக்கில் அவரது உறவினரான…
குடிநீர் குழாய்க்குள் குப்பைகளோடு காட்சி அளிக்கும் பெரியார் பேருந்து நிலையம்..,
பொலிவுரு நகரத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நகரப் பேருந்து நிலையமாக இருக்கக்கூடிய மதுரை ரயில் நிலையம் அருகே உள்ளது தான் பெரியார் பேருந்து நிலையம், கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த நிலையில் தற்போது நடைமேடைகளில் இருக்கக்கூடிய டைல்ஸ்கள் உடைந்து,…
கோவையில் பிளாஸ்டிக் கழிவு குடோனில் பயங்கர தீ விபத்து!!
கோவை போத்தனூர் – செட்டிபாளையம் சாலையில் உள்ள பிளாஸ்டிக் கழிவு குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து, அப்பகுதி மக்களைப் பெரும் கரும் புகை மூட்டமாக காட்சியளித்தது. சுமார் 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகே தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள்…
சட்டவிரோதமாக பணிபுரிந்து வந்த 11 பங்களாதேஷியர்கள் கைது..,
கோவை கோவில்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ஆயத்த ஆடை நிறுவனத்தில் சட்டவிரோதமாக பங்களாதேஷை சேர்ந்தவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருவதாக அன்னூர் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அன்னூர் பொறுப்பு இன்ஸ்பெக்டர் அம்பிகா தலைமையிலான குழுவினர் அங்கு…
கொலை வழக்கில் கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை..,
கோவை, மதுக்கரை பாலத்துறை சாலை சீராபாளையம் புதூரைச் சேர்ந்தவர் சுரேஷ். அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் கட்டிட தொழிலாளிகளான இவர்கள், இருவரும் நண்பர்கள், கட்டிட வேலை முடிந்ததும் அவர்கள் இரண்டு பேரும் மது குடிப்பது வழக்கம். சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே திடீரென…
மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவின் கந்தூரி விழா..,
காரைக்காலில் உள்ள புகழ் பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவின் 203வது ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற மஸ்தான் சாஹிப்…
சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வுக் கையேடு வழங்கும் நிகழ்ச்சி!!
சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் Wசக்தி பவுண்டேஷன் இணைந்து புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை அருகிலுள்ள சிக்னலில் தலைவர் கண.மோகன் ராஜா தலைமையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கையேடு…
அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவில் இலவச மருத்துவ முகாம்!!
திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் அஷ்தபந்தன மகா கும்பாபிஷேக விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து இலவச மருத்துவ முகாம் சங்கத் தலைவர் கண.மோகன் ராஜா தலைமையில்…






