• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

Month: December 2025

  • Home
  • தடுப்பு சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை..,

தடுப்பு சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை..,

அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்குட்பட்டது, முனியங்குறிச்சி மற்றும் மு.புத்தூர் கிராமங்கள்.இந்த கிராமங்களில் நெடுஞ்சாலை துறையினர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புத்தூர் தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தின் நுழைவாயில் முதல் முனியங்குறிச்சி வரை குறுகிய சாலையை அகலப்படுத்தி தார் சாலை அமைத்துள்ளனர் .…

அரியலூரில் மதிமுக மாவட்ட செயற்குழு கூட்டம்..,

அரியலுார். திருச்சியில் மதிமுக சார்பில் ஜனவரி மாதம் நடைபெறும் சமத்துவநடைபயணத்தில் திரளானோர் பங்கேற்பது உள்ளிட்ட 8 தீர்மானங்கள் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அரியலூரில் மாவட்ட மதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் சகாதேவன்…

புகைப்படக் கலைஞர் விபத்தில்பலி..,

இராஜபாளையம் தென்காசி சாலையில் தனியார் ஹோட்டல் அருகே சிவகிரி சேர்ந்த புகைப்படக் கலைஞர் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு புகைப்படம் எடுக்க இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற பொழுது விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி தென்காசி மாவட்டம் சிவகிரி குமாரபுரம் மேலத்தெரு நாகமணி…

மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் துவக்கம்..,

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா இராமுத்தேவன்பட்டி கிராமத்தில் மருது ப்ரதர்ஸ் ஏற்பாட்டில், முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி விமரிசையாக துவங்கியுள்ளது. கிராமங்களில் உள்ள இளைஞர்கள் இடையே ஒற்றுமை மற்றும் ஒழுங்கை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படும்…

பாரா விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு..,

துபாயில் நடைபெற்ற ஆசியன் பாரா ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் என்ற மதுரை பொறியியல் கல்லூரி மாணவி சந்தியா விஸ்வநாதன் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் தாயார் கண்ணீர் மல்க வரவேற்பு. மதுரை ஒய் புதுப்பட்டியை சேர்ந்தவர் விஸ்வநாதன்…

புதிய சோபா ஸ்டுடியோவை திறந்து வைத்த அமைச்சர்..,

காரைக்கால் மாவட்டத்தில் புகழ்பெற்ற நிறுவனமான செல்வி ஸ்டோரின் மற்றொரு நிறுவனமான சோபா ஸ்டுடியோ பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகன் கலந்து கொண்டு…

பாஜக நிர்வாகிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்..,

உசிலம்பட்டியில் பாஜக கட்சி சார்பில் சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து கிளை நிர்வாகிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் பாஜக சார்பில் தமிழகத்தின் பல்வேறு…

மதுரையில் விமான நிலையத்தில் மூடுபனி அவசரகால ஒத்திகை..,

மதுரையில் விமான நிலையத்தில் மூடுபனி அவசரகால ஒத்திகை நடைபெற்றது. அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணிவரை விமான நிலையங்களில் மூடு பனியால் ஏற்படும் பாதிப்பு குறித்து பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. மதுரை விமான நிலையத்தில் பயணிகள் வசதிகளை பூர்த்தி…

இன்டர்நேஷனல் பள்ளி குழந்தைகள் ஒரு நாள் பயிற்சி..,

கோவை ராமநாதபுரம் பகுதியில் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த மையத்தில், ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள, ரோஸ் மவுண்ட் இன்டர்நேஷனல் பள்ளி குழந்தைகள் ஒரு நாள் பயிற்சி வகுப்பானபிளாக் பிரின்டிங் எனப்படும் அச்சிடுதல், டோர் மேட்…

தனிஷ்க் – ஜூவல்லரி சார்பில் உயர் ரக வைர நகை கண்காட்சி..,

டாடா குழுமத்தின் தங்க மற்றும் வைர நகை விற்பனை பிராண்டான தனிஷ்க் – ஜூவல்லரி சார்பில், மூன்று நாட்கள் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ள தாஜ் விவான்தா ஹோட்டலில் உயர் ரக வைர நகை கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது.…