• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • டிட்டோ ஜாக் ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..,

டிட்டோ ஜாக் ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..,

அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் தன்பங்கேற்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை நடைமுறைபடுத்த வேண்டும், ஊதிய முரனை நீக்கி, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், உயர் கல்விக்கான ஊக்கத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட…

சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு !!!

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் கோவையில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டங்களையும் பணிகளையும் நேரில் ஆய்வு செய்கின்றனர். குழுவின் தலைவர் காந்தி ராஜன் தலைமையில், உறுப்பினர்கள் பி ஆர் ஜி அருண்குமார், ராமகருமாணிக்கம், சின்னதுரை, சேவூர் ராமச்சந்திரன் அடங்கிய குழுவினர்…

கருப்பசாமி கோவில் கிடா முட்டு போட்டி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இராஜக்காபட்டி கிராமத்தில் அமைந்துள்ளது சமைய கருப்பசாமி திருக்கோவில் இந்த திருக்கோவிலின் ஆடி திருவிழாவை முன்னிட்டு கிடா முட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து செவலை…

ஆசிரியரின் மண்டையை உடைத்த மாணவர்கள்..,

சிவகாசி அருகே திருத்தங்கல் சீ.ரா. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1000 பேர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அரசியல் அறிவியல்பிரிவில்பயிலும் அருள் குமரன் 17, குருமூர்த்தி 17 ஆகிய மாணவர்கள் இருவரும் மதிய உணவு இடைவேளைக்கு பின் மது அருந்திவிட்டு பள்ளிக்கு…

பஞ்சு ஆலையில் பயங்கர தீ விபத்து..,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காளிவேலம்பட்டியை சேர்ந்த பால்ராஜ் என்பவர் பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு குடோனை வாடகைக்கு விட்டுள்ளார். பிரபாகரன் கடந்த ஆறு மாதங்களாக பழைய கழிவு பஞ்சுகளை சேமித்து வைத்து நூல் தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறார்.…

பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் ஆண்டு விழா..,

பி.எஸ்.ஜி. & சன்ஸ் அறக்கட்டளையின் நூற்றாண்டு விழா மற்றும் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு, லோகோ வெளியீட்டு விழா கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இது கல்வி மற்றும் சமூக மேம்பாட்டில் பி.எஸ்.ஜி.யின் நூற்றாண்டு…

அனைத்து வகை கழிவுகளை அழிக்கும் தொழில்நுட்பம்..,

திடக்கழிவு மேலாண்மையில் கழிவு நீர் முதல் தொழிற்சாலை கழிவுகள் வரையிலான அனைத்து வகை கழிவுகளையும் எவ்வித மாசுபாடும் இன்றி அழிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளதாக மேட் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அத்தப்ப கவுண்டர் மாணிக்கம் தெரிவித்துள்ளார். இது குறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த…

மாற்றுத்திறனாளியை ரயிலில் இருந்து மீட்ட காவலர்..,

தென் தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையமாக செயல்பட்டு வரும் மதுரை ரயில் நிலையத்தில், இன்று அதிகாலை பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றது. நாகர்கோவில் இருந்து கோவை நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை 1.45 மணியளவில் மதுரை ரயில் நிலையத்தின் முதலாவது…

விநாயகர் சதூர்த்தியை அரசு விழாவாக அறிவிக்க கோரி மனு..,

மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் ஆதினத்தோடு இணைந்து தென்னிந்திய இஸ்லாமிய மக்கள் எழுச்சி கழக தலைவர் சுல்தான் என்பவரும் மனு அளித்த சுவாரஸ்யம் சிபிஐ அமைப்பை பாஜக ஆர் எஸ் எஸ் அமைப்பின் கைக்கூலிகள் என பேசிய த.வெ.க. தலைவர் விஜய்…

ஜூலை 21ல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பம்

ஜூலை 21ஆம் தேதியன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில், முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’…