• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: June 2025

  • Home
  • தேனியில் அன்பகம் திறப்பு விழா!!

தேனியில் அன்பகம் திறப்பு விழா!!

தேனி மாவட்டம் தேனி பழனிசெட்டிபட்டி கேஎம்சி நகரில் திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகம் இன்று ஜூன் 21 திறந்து வைக்கப்பட்டது. தேனி வடக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரா.அருள் வாசகனின் முயற்சியால் அவரது சொந்த இடத்தில், அன்பகம்…

உலகம் முழுவதும் யோகா தினம்..,

உலகம் முழுவதும் யோகா தினம் இன்று மிகசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மதுக்கரையில் உள்ள பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பல்வேறு யோகாசனங்கள் செய்து அசத்தினர். இந்த யோக தினத்தில் சிறப்பு விருந்தினராக பள்ளியின் தாளாளர்…

அமித்ஷா உளறல்களுக்கு எல்லையே இல்லை..,

கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மதிமுக வின் 31ஆவது பொதுகுழு நாளை பெரியாரை வழங்கிய ஈரோட்டில் நடைபெற உள்ளதாகவும் அந்த பொதுக்குழுவில் சிறந்த முடிவுகள் தீர்மானங்களாக அறிவிக்கப்படும் என தெரிவித்தார். இந்த…

காங்கிரஸ் சார்பில் கிரிக்கெட் தொடர் போட்டி..,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற எதிர்கட்சி தலைவரும் மான ராகுல் காந்தியின் 55 வது பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர் காங்கிரஸ் சார்பில் கிரிக்கெட் தொடர் போட்டி நடைப்பெற்றது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் , எதிர்கட்சி தலைவருமான…

பைக் தீப்பிடித்து ஏரிந்ததால் பரபரப்பு..,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடியைச் சேர்ந்தவர் சாகுல் மகன் நஸ்ருதீன் (வயது 45). இவர் அப்பகுதியில் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். இன்று தனது இரு சக்கர வாகனத்தை அவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். இந்நிலையில் இவர் வீட்டிற்குள்…

மாணவர் பங்கேற்ற யோகா செயல் முறை நிகழ்வு..,

சர்வதேச சுற்றுலா பகுதியான,முக்கடல் சங்கமம் பகுதியில், சர்வதேச யோகா தினத்தின் ‘ முத்திரை’ சொல்லான ஒரே பூமி ஒரே ஆரோக்கியம் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தும் யோக செயல்முறை விளக்கம், கன்னியாகுமரியில் அமைச்சர் மனோதங்கராஜ் பங்கேற்ற நிகழ்வில் ஏராளமான இருபால் கல்லூரி மாணவ,மாணவிகள்…

டிஎஸ்பி அலுவலகத்தில் திமுகவினர் புகார் மனு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், நேற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக சமூக வளைதளத்தில் பதிவு செய்ததாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்…

சர்வதேச யோகா தினம்..,

சர்வதேச யோகா தினம் இன்று கோத்தகிரி விஸ்வ சாந்தி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பல்வகை யோகா ஆசனங்களை செய்து அசத்தினர்… சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு…

த.வெ.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..,

சென்னை கோவிலம்பாக்கத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அவர்களின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர்…

புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா..,

கோவை கிணத்துக்கடவு தொகுதியில் உள்ள அரசம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரொபாலிஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து மாணவர்களின் வசதிக்காக ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா…