• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி இலாகா மாற்றம்

அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி இலாகா மாற்றம்

தமிழக அமைச்சரவையில் சீனியர் அமைச்சர்களான துரைமுருகன், ரகுபதி ஆகியோரின் இலாகாக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில்…

வசூலைக் குவித்து வரும் ‘டூரிஸ்ட் பேமிலி’

சசிகுமார் சிம்ரன் நடிப்பில் வெளியாகி உள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று வருவதுடன், 7 நாளில் ரூ.27 கோடி வசூலாகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இப்படம்…

‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து தவறாக பேசுபவர்களுக்கு பவன்கல்யான் எச்சரிக்கை

‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து சமூக ஊடகங்களில் தவறாகப் பேசுபவர்களுக்கு பவன்கல்யாண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை தாக்கியதை தொடர்ந்து, இதைப் பற்றி சில பிரபலங்கள் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை செய்து வருகிறார்கள். இதற்கு…

பெண் வேடத்தில் யோகிபாபு புகைப்படங்கள் வைரல்

நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ள ஏஸ் திரைப்படத்தில் நடிகர் யோகிபாபு பெண் வேடத்தில் நடித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி உள்ளது.விஜய் சேதுபதி – ருக்மிணி வசந்த் நடித்துள்ள திரைப்படம் ஏஸ். விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த ’ஒரு நல்ல…

குமரியில் ஒரே நேரத்தில் சூரியன் மறைந்து சந்திரன் உதயமாகும் காட்சி

சித்ரா பௌர்ணமி தினமான மே 12 அன்று குமரி கடற்கரையில் ஒரே நேரத்தில் சூரியன் மறைந்து சந்திரன் உதயமாவதைக் காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கோடை விடுமுறையில் இந்நிகழ்வு நடைபெற உள்ள நிலையில், குமரி கடற்கரைப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கூடுவார்கள். கன்னியாகுமரி…

மே 13ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மே 13ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,தென்னிந்திய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு – மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

தொடர்ந்து எகிறும் தங்கம் விலை

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து சவரனுக்கு ரூ.1600 வரை அதிகரித்து, ஒரு சவரன் ரூ.72,800க்கு விற்பனையானது. இன்று கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.73,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம்…

இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்கும் திராவிட மாடல் ஆட்சி

பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்‌.பிரபாகரன் முன்னிலையில், பாலக்கரையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தங்க.சித்தார்த்தன், குன்னம்…

மீனாட்சி அம்மனின் திருக்கல்யாண வைபோகம்..,

தாயின் திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மகன் சுப்பிரமணியசாமி தெய்வானையுடன் மகிழ்ச்சியுடன் பல்லாக்கில் திருப்பரங்குன்றத்தில் இருந்து புறப்பட்டார். உடன் பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோரும் மதுரை நோக்கி புறப்பட்டனர். உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை பெருவிழா கடந்த ஏப்ரல்-29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…

பிஜேபி பிரமுகர் கொலை சம்பந்தமாக 11 பேர் கைது..,

புதுச்சேரியில் பாஜக பிரமுகரும் பிரபல லாட்டரி தொழில் அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஆதரவாளருமான உமாசங்கர் கடத்த 26 ஆம் தேதி கருவடி குப்பத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பந்தமாக 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில்…