நூறு நாள் வேலைத்திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான நிதி விடுவிப்பு
நூறுநாள் வேலைத்திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான நிதி ரூ.2,999-யை மத்திய அரசு விடுவித்துள்ளது.100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியில் நிலுவையில் இருந்த ரூ.4,034 கோடியை விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் ரூ.2,999 கோடியை விடுவித்து மத்திய அரசு…
அட்டாரி – வாகா எல்லை மீண்டும் திறப்பு
அட்டாரி வாகா எல்லை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் அந்த வழியாக வெளியேறலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.2025 ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர…
பெருங்குடியில் மக்கள் நலம் கருதி நீர் மோர் பந்தல்
சென்னை அடுத்த பெருங்குடியில் 182 வது வட்டம் திமுக.சார்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் மக்கள் நலம் கருதி நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக. 182 வது வட்டச் செயலாளர்…
பள்ளி மாணவ, மாணவியரின் மையிர்கூச்செரிய வைக்கும் குதிரை சாகச நிகழ்ச்சி…
பள்ளி மாணவ, மாணவியரின் மையிர்கூச்செரிய வைக்கும் குதிரை சாகச நிகழ்ச்சியை பெற்றோர்கள் கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மத்திய மனிதவள மேம்பாடு துறையின் கீழ் இயங்கும் சர்வதேச பள்ளியின் 167-வது ஆண்டு விழாவையொட்டி ஈக்வஸ்டிரின் என்றழைக்கபடும் குதிரை…
100 நாள் வேலை மக்கள் கோரிக்கை..,
புதுச்சேரி மன்னாடிபட்டு தொகுதிக்கு உட்பட்ட வாதனூர், புராணசிங்கு பாளையம் கொடாத்தூர், சந்தை புதுகுப்பம்,காட்டேரி குப்பம், உள்ளிட்ட பகுதிகளில் 85 லட்ச ரூபாய் மதிப்பில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்,…
நீலகிரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய கோடை மழை
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் இடியுடன் கூடிய கோடை மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக இன்று காலை முதல் கோத்தகிரி மற்றும் அதன்…
ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானுக்கு லோகார்னோ திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சீனாவின் மைந்தனான ஜாக்கி சான் 90களில் சர்வதேச திரையுலகையே கலக்கிய ஆக்ஷன் ஹீரோவாக வளம் வந்தார். பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ள அவர், ‘தி…
கந்தசாமி மருத்துவ மனையில்இலவச மருத்துவ முகாம்.
கன்னியாகுமரி பழத்தோட்டம் எதிரே உள்ள கந்தசாமி மருத்துவமனை, வசந்தம் மருத்துவமனை, கலப்பை மக்கள் இயக்கம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் இன்று (மே_1)ம் தோதி நடைபெற்றது. இம்மருத்துவ முகாம் தொடக்க நிகழ்வுக்கு கந்தசாமி மருத்துவமனை மருத்துவர் டாக்டர் பாபுராஜன் தலைமை…
கூகுளில் புதிய நடைமுறை அமல்
கூகுள் நிறுவனம் அறிவித்துள்ள ஆண்டு செயல் திறன் மதிப்பீட்டின் மூலம் ஏராளமான ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்பது மட்டுமின்றி, அதிக ஊதியம் பெரும் ஊழியர்களுக்கும் இது நெருக்கடியை ஏற்படுத்தும் சூழலையும் உருவாக்கியுள்ளது.இது தொடர்பாக பேசிய கூகுள் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு பிரிவு அதிகாரிகள்..,”இது…
நீதிமன்றத்தில் தப்பிய கைதி கைது –
கோவையில் 2006 ஆம் ஆண்டு செல்வபுரம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியர் மகேஷ் என்பவரை கத்தியால் தாக்கி 1 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்த வழக்கில் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட செந்தில் குமார் என்ற குற்றவாளி, தீர்ப்பு வழங்கப்பட்ட ஏப்ரல் 28…