• Sun. Feb 1st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • த.வெ.க. சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..,

த.வெ.க. சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..,

த.வெ.க.தலைவர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புற்று நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கோவை புறநகர் கிழக்கு மாவட்ட .செயலாளர் பாபு தலைமையில்…

எம்எல்ஏ இல்லத்தில் திருமண விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பகோட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட TNC ஆலங்குளம் முக்குரோட்டில் வைத்து நடைபெற்ற அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளரும் முன்னாள் எம்எல் ஏவுமான .S.G.சுப்பிரமணியன் அவர்களின் இல்ல திருமண விழா நடைபெற்றது. கழக கொள்கை…

உரிமை மீட்பு குழுவினரின் போராட்டம்..,

கோவை, மாநகராட்சிக்கு உட்பட்ட 26 – வது வட்டத்தில் உள்ள விளாங்குறிச்சி சாலையில் இயங்கி வரும் இந்துக்கள் மின் மயானம் மற்றும் உடல் அடக்கம் செய்யும் மயானத்திற்கு அருகில் குப்பை மாற்றும் கட்டமைப்பு அமைக்கும் மாநகராட்சியின் நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் கடும்…

ஜல்லிக்கட்டு போட்டியில் 21 பேர் காயம்..,

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள நெல்லிகுளம் கிராமத்தில் உள்ளது அரிய நாச்சியம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 450-க்கு மேற்பட்ட காளைகள் 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் முன்பதிவு…

சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை..,

ராஜபாளையம் உட்கோட்ட காவல் சரக துணை காவல் கண்காணிப்பளராக,பி,பஸிணாபீவி, நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளரிடம் பேசியபோது,2020 பேஜ் நேரடி டிஎஸ்பியாக தேர்வு செய்யப்பட்டு கோவையில் பணியாற்றி தற்போது ராஜபாளையத்தில் பொறுப்பேற்றுள்ளேன். முதலில் இங்கு எந்தமாதிரியான பிரச்சனைகள் உள்ளது என்று ஆய்வுகளை மேற்கொண்டு…

இதமான கால நிலையால் மகிழ்ச்சி..,

கடந்த ஐந்து நாட்களாக கோவையில் தொடர்ந்து பெய்து வந்த தென்மேற்கு பருவ மழை, இன்று வெயிலுடன் கூடிய சாரல் மழையாக மாறி இதமான சூழலை உருவாக்கி உள்ளது. ஏற்கனவே கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள அணைகள் முழுமையாக…

ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான்மஸ்க் விலகல்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான்மஸ்க் விலகியுள்ளார்.உலகின் மிகப் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவராகவும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், மற்றும் எக்ஸ் சமூக வலைதளத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், கடந்த 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு ஆதரவாக…

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்க கோரிக்கை

தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும் என அரசு மருத்துவர்கள் உலக சுகாதார நிறுவனத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுதொடர்பாக டெல்லியில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி மருத்துவர் ரோடரிக்கோ எச்.ஆப்ரினுக்கு அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு…

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

கோடை விடுமுறை முடிந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணித்து வரும் நிலையில், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.கோடை விடுமுறை முடிந்து, தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதியும், தனியார் பள்ளிகள் ஜூன்…

கனமழையால் நீலகிரியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். அதன் தொடர்ச்சியாக, நீலகிரி மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும். நடப்பு ஆண்டு கேரளாவில் 8…