காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநிலப் பொதுச் செயலர் பவ்யா நரசிம்மமூர்த்தி பேட்டி…
பொய் வழக்குகளால் காங்கிரஸை மிரட்டி பணியவைக்க முடியாது என காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநிலப் பொதுச் செயலர் பவ்யா நரசிம்மமூர்த்தி பேட்டி அள்ளித்துள்ளார். பொய் வழக்குகளால் காங்கிரஸ் கட்சியை மிரட்டி பணியவைக்க முடியாது என காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநிலப் பொதுச்…
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் ஆளுநர் செயல்படுகிறார் – விருதுநகர் எம்பி மாணிக் தாகூர்
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் பாஜக தலைவர் போல் ஆளுநர் செயல்படுகிறார் என விருதுநகர் எம்பி மாணிக் தாகூர் கூறியுள்ளார். எம்பிக்களின் கோரிக்கையை காது கொடுத்து கேட்டு, நிறைவேற்றித் தரக்கூடிய மத்திய அமைச்சர் நிதின் கடற்கரைக்கு நன்றி தெரிவித்து, காங்கிரஸ் எம்பி…
அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொன்முடியை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட மகளிர் அணி செயலாளரும் ,…
குளத்தில் யாசகர் தவறி விழுந்து உயிரிழப்பு..,
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் புகழ்பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனி பகவான் ஆலயம் அமைந்துள்ளது இங்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறு கோவிலுக்கு வந்து நளத்தீர்த்த குளத்தில்…
முதியோர் ஓய்வூதிய (OAP) தொகை வழங்க கோரிக்கை..,
காரைக்கால் வருகை தந்த புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குனர் முத்துமீனா அவர்களை, காரைப் பிரதேச அரசு ஊழியர் சம்மேளனம் மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசினர். இச்சந்திப்பின்போது, காரைக்கால் பகுதியில் பணிபுரிந்து, பணி ஓய்வு…
மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,
நாகை நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் அபிராமி அம்மன் திடலில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தலைவர் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய வர்த்தக குழும…
நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..,
திருமயம் சத்தியமூர்த்தி சிலை அருகில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் காலை 11. மணிக்கு 50. பதற்க்கும் மேற்பட்டேர் ஆர்ப்பாட்டம் நடக்கினர்கள். அவர்கள் தமிழக அரசிற்க்கு பல்வேரு கோரிக்கை கலை முன்வைத்தனர். ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க…
ஊதியம் வழங்கிட வலியுறுத்தி CITU சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..,
தமிழக முழுவதும் ஊராட்சிகளில் வேலை செய்து வரும் 12,524 OHT டேங்க் ஆப்ரேட்டர்கள், தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்களை பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்கிட வலியுறுத்திCITU சார்பாகமாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர்…
கல்லூரியின் மனிதவள மேம்பாட்டு கழகத்தின் கருத்தரங்கம்..,
மதுரை வக்பு வாரிய கல்லூரியில், கல்லூரியின் மனிதவள மேம்பாட்டு கழகத்தின் சார்பாக கல்லூரி ஆசிரியர்களுக்கான நோக்குநிலைத் திட்டம் குறித்த கருத்தரங்கம் சர்குரோ அரங்கில் நடைபெற்றது. இதில், கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) முனைவர் ஷாசுலி இப்ராஹிம் தலைமை தாங்கினார். மேலும், இக்கருத்தரங்கின் வரவேற்புரையை…
நாட்டு வெடிகுண்டு பறிமுதல்..,
மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல் சரகம் அதலை கிராமத்தில் பன்றி பிடிப்பதற்காக வைத்திருந்த நாட்டு வெடி குண்டுகள் 31 பறிமுதல் செய்து எதிரிகள் லிங்கவாடியை சேர்ந்த மாணிக்கம் உள்ளிட்ட இரண்டு பேரை மதுரை மாட்டுத்தாவணி வனச்சரக அலுவலர்கள் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
 
                               
                  











