• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • இருமொழிக் கொள்கை தொடர அமித்ஷாவிடம் வலியுறுத்தினோம்- இபிஎஸ் பேட்டி!

இருமொழிக் கொள்கை தொடர அமித்ஷாவிடம் வலியுறுத்தினோம்- இபிஎஸ் பேட்டி!

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை தொடர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வலியுறுத்தியதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திடீரென அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி…

ஏழை, எளியவர்களுக்கு அரிசி, பணம் வழங்கும் விழா”

ஏழை, எளியவர்களுக்கு அரிசி, பணம் வழங்கும் விழா” மதுரை தெப்பக்குளத்தில் நடைபெற்ற மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மக்கள் சேவை இயக்கம் சார்பில் நிறுவன தலைவர் ஜெயபாலன் தலைமையிலும், செயலாளர் பிரியா கிருஷ்ணன், துணை த் தலைவர் சோலைமலை, மாநில ஒருங்கிணைப்பாளர்…

பயணியை பேருந்தில் ஏற்ற மறுத்த அரசு நடத்தினர்..,

பயணியை பேருந்தில் ஏற்ற மறுத்த அரசு நடத்தினர்-பொதுமக்கள் வீடியோ எடுத்ததை கண்டதும் ஓடி வந்து மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்… கோவை சிங்காநல்லூரில் இருந்து பல்லடம் வழியாக போடி செல்லக்கூடிய மதுரை உட்பட்ட அரசு பேருந்து மாலை 6.30…

படித்ததில் பிடித்தது

எரிவதில் தீபம் அழகானதுசுடுவதில் சூரியன் அழகானதுசுற்றுவதில் புவி அழகானதுவளர்வதில் பிறை அழகானது மின்னுவதில் விண்மீன் அழகானதுதவழ்வதில் குழந்தை அழகானதுகுதிப்பதில் கடல் நீர் அழகானதுஉறைவதில் பனி அழகானது விளைவதில் பயிர்கள் அழகானதுதலை சாய்ப்பதில் நெற்கதிர் அழகானதுகுளிர்ச்சியில் தென்றல் அழகானதுஉழைப்பதில் வியர்வை அழகானது பாடுவதில்…

குறுந்தொகைப் பாடல் 47

கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்இரும்புலிக் குருளையின் தோன்றுங் காட்டிடைஎல்லி வருநர் களவிற்குநல்லை யல்லை நெடுவெண் ணிலவே. பாடியவர்: நெடுவெண்ணிலவினார். பாடலின் பின்னணி:தலைவன் இரவில் வந்து தலைவியோடு பழகுவதைத் தோழி விரும்பவில்லை. தலைவன் தலைவியை விரைவில் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று தோழி விரும்புகிறாள்.…

பொது அறிவு வினா விடை

) லிட்டில் கார்ப்பொரல்’ என்று அழைக்கப்பட்டவர், நெப்போலியன். 2) வாசனைப் பொருட்களின் ராணி’ என அழைக்கப்படுவது, ஏலக்காய். 3) பிரிட்டனின் தேசிய மலர், ரோஜா. 4) யானையின் துதிக்கையில் சுமார் 40 ஆயிரம் தசைகள் உள்ளன. 5) நமது மூளை ஏறக்குறைய…

குறள் 765:

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்ஆற்ற லதுவே படை.பொருள் (மு.வ):எமனே சினங்கொண்டு தன் மேல் எதிர்த்து வந்தாலும் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்க்கும் ஆற்றல் உடையதே படையாகும்.

வாகன ஓட்டுனர்கள்பேரவை கூட்டம்..,

வாகன ஓட்டுனர்கள் பேரவையின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கன்னியாகுமரியில் இன்று தனியார் விடுதியில் நடைபெற்றது. பேரவையின் தலைவர் ஆரணி குணசேகரன் தலைமை தாங்கினார்.மாநில பொதுச் செயலாளர் சதாசிவம்,பொருளாளர் ஞானப்பிரகாசம்,நிர்வாகிகள் ஜினோ பரமசிவம்,கருப்பையா, பாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றார்கள். கூட்டத்தில், தமிழகத்தில்…

பார்ப்போரின் கவனத்தை இருக்கும் ரெட் ஃப்ளவர் திரைப்படம்!

தமிழ் அதிரடித் ஆக்‌ஷன் திரைப்படமான “ரெட் ஃப்ளவர்” திரைப்படம் கி.பி 2047 இல் இந்தியாவை ஒரு உலகளாவிய வல்லரசாகக் காட்சிப்படுத்துகிறது. இந்தியாவின் மிகச்சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸுன் தியாகத்திற்கும், தேசத்திற்கு அவர் ஆற்றிய ஈடு…

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துள்ள பச்சை ரோஜா அனைவரையும் கவர்ந்து வருகிறது..

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களுள் குன்னுார் சிம்ஸ் பூங்கா முக்கியத்துவம் பெறுகிறது. ஆண்டுத் தோறும் கோடை விழா நாட்களில் இங்கு பழக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இப் பூங்காவில் நூற்றுக்கணக்கான அரிய வகை மரங்கள் மற்றும் மலர் செடிகள் உள்ள நிலையில்…