• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • இந்த ஆட்சிக்கு பெண்கள் முடிவு கட்ட போகிறார்கள்- திமுகவிற்கு நடிகர் விஜய் எச்சரிக்கை!

இந்த ஆட்சிக்கு பெண்கள் முடிவு கட்ட போகிறார்கள்- திமுகவிற்கு நடிகர் விஜய் எச்சரிக்கை!

மாண்புமிகு மன்னராட்சி முதலமைச்சர் அவர்களே என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்து தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பேசினார். தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் இன்று நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து…

ரம்ஜானை முன்னிட்டு, இரவோடு இரவாக விற்றுத்தீர்ந்த ஆடுகள்..,

இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகைக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் ஆட்டு சந்தையில் அதிகாலை 3 மணிக்கே ஆடுகள் அனைத்தும் விற்று தீர்ந்ததால் காலையில் சந்தைக்கு வந்த வியாபாரிகளும் விவசாயிகளும் ஏமாற்றத்துடன் திரும்பிச்…

ரம்ஜான் அன்று சாலையில் நமாஸ் செய்தால் லைசென்ஸ், பாஸ்போட்டு ரத்து

வருகிற 31ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, சாலையில் நமாஸ் செய்தால் பாஸ்போட், லைசென்ஸ் உள்ளிட்ட அடையாளங்கள் ரத்து செய்யப்படும் என்று உத்தரபிரதேசத்தின் மீரட் சிட்டி எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.நாடு முழுவதும் தற்போது இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர். சூரிய உதயம்…

சென்னையில் தீயாய் பரவும் தவெக போஸ்டரால் பரபரப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர் ஒருவரால், ஒட்டப்படுள்ள போஸ்டர் சென்னையில் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இதுகுறித்து புஸ்ஸிஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழு…

கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய முயல் மீட்பு

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகில் வையத்தான் கிராமத்தில் உள்ள கிணற்றில் முயல் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் சோழவந்தான் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வையத்தான் கிராமத்திற்கு சென்ற தவுலத் பாதுஷா தலைமையிலான தீயணைப்பு…

படித்ததில் பிடித்தது

பேசி தீருங்கள்.பேசியே வளர்க்காதீர்கள். உரியவர்களிடம் சொல்லுங்கள்.ஊரெல்லாம் சொல்லாதீர்கள். நடப்பதைப் பாருங்கள்.நடந்ததைக் கிளறாதீர்கள். உறுதி காட்டுங்கள்.பிடிவாதம் காட்டாதீர்கள். விவரங்கள் சொல்லுங்கள்.வீண்வார்த்தை சொல்லாதீர்கள். தீர்வை விரும்புங்கள்.தர்க்கம் விரும்பாதீர்கள். விவாதம் செய்யுங்கள்.விவகாரம் செய்யாதீர்கள். விளக்கம் பெறுங்கள்.விரோதம் பெறாதீர்கள். சங்கடமாய் இருந்தாலும்சத்தியமே பேசுங்கள். செல்வாக்கு இருந்தாலும்சரியானதைச் செய்யுங்கள்.…

குறுந்தொகைப் பாடல் 48

தாதிற் செய்த தண்பனிப் பாவைகாலை வருந்துங் கையா றோம்பெனஓரை யாயங் கூறக் கேட்டும்இன்ன பண்பி னினைபெரி துழக்கும்நன்னுதல் பசலை நீங்க வன்னநசையாகு பண்பின் ஒருசொல்இசையாது கொல்லோ காதலர் தமக்கே. பாடியவர்: பூங்கணுத்திரையார்.பாடலின் பின்னணி:காலைப் பொழுதில் தலைவனைக் காணத் தலைவி ஆவலுடன் காத்திருக்கிறாள்.…

உயர் ரக போதைப் பொருள் கடத்திய 7 பேர் கைது…,

கோவை மாநகரில் போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி ஆர் எஸ் புரம் காவல் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில்…

பொது அறிவு வினா விடை

1) கறுப்பு ஈயம்’ எனப்படும் தாது, கிராபைட். 2) கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர்,‘நீர்வாயு’. 3) காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவியின் பெயர், ஹைக்கோ மீட்டர். 4) பெருலா’ என்ற செடியில் இருந்து வெளிவரும் ஒரு திரவப்பொருள் தான்,…

குறள் 766:

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்எனநான்கே ஏமம் படைக்குபொருள் (மு.வ):வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும்.