மருந்து, மாத்திரைகள் வழங்குவதில் முறைகேடு
தேனி கானா விளக்கு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கும் மருந்து, மாத்திரைகள் வழங்குவதில் முறைகேடு செய்வதாக பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கானா விளக்கு பகுதியில் அரசு…
ராம் இயக்கிய படம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு
இயக்குநர் ராம் இயக்கிய ‘பறந்து போ’ படம் நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. பிரபல இயக்குனர் ராம் “கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி” உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் ‘பறந்து…
அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம்- குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து விபத்து
அமெரிக்காவில் பிலடெல்பியாவில் நேற்று இரவு குடியிருப்பு பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன்னில் கடந்த திங்களன்று விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் வானில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் பயணம்…
புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு
புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தற்போது அமலில் உள்ள வக்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு,…
இலங்கை ராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் நிலம் திருப்பி ஒப்படைக்கப்படும் – அதிபர் அறிவிப்பு
ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட வடக்கு தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக அவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்படும் என்று இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகா உறுதியளித்துள்ளார். இலங்கையில் எல்டிடிஈ மற்றும் சிங்கள ராணுவத்துக்கு இடையேயான உள்நாட்டு போர் தொடங்கிய 1980-ம் ஆண்டுகளில் இருந்து அரசாங்கம்…
விவசாய நிலங்களில் சோலார் பேனல் நிறுவனம்
விவசாய நிலங்களில் அத்துமீறி தனியார் சோலார் பேனல் நிறுவனம், மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, உயர் மின் கோபுரங்கள் அமைத்து வயர் அமைக்கும் பணியில் ஈடுபட்டதால் விவசாயிகள் முற்றுகை. தேனி மாவட்டம், ஜங்கால்பட்டி ஊராட்சியில் உள்ள விவசாய நிலங்களில் விவசாயிகள் அனுமதி…
காலையிலேயே குட்நியூஸ்… வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு!
தமிழ்நாட்டில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.6.50 குறைந்து ரூ.1959.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை…
மத்திய பட்ஜெட் 2025… இன்று தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்
மக்களவையில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார…
விசிக தலைவர் திருமாவளவனுக்கு பகிரங்க கொலை மிரட்டல்!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கண்ணன் என்பவர், மதுரை மாவட்ட காவல்…
இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில்…