• Sun. Feb 9th, 2025

Month: January 2025

  • Home
  • கோயிலுக்கு செல்லும் வழியில் மலைப்பாம்பு

கோயிலுக்கு செல்லும் வழியில் மலைப்பாம்பு

கோயிலுக்கு செல்லும் வழியில் ஊர்ந்து வந்து 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்து வனப் பகுதிக்குள் விட்ட வனத் துறையினர் !!! கோவை, பேரூர் தீத்திபாளையம் அடுத்த கரடிமடை ஐயா சாமி கோவில் அருகே உள்ள வனப் பகுதியில் இருந்து…

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் மாணவர்கள்

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 6 தங்கம் உட்பட 18 பதக்கங்கள் பெற்று கோவை கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி மாணவர்கள் அசத்தல்… மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 6 தங்கம் உட்பட 18 பதக்கங்கள் பெற்று கோவை…

பொங்கலுக்கான கொண்டாட்ட தொகை எங்கே?

மிகத் தவறான பாதையில் தமிழக அரசு சென்று கொண்டு இருக்கிறது. பொங்கலுக்கான கொண்டாட்ட தொகை எங்கே? என தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி… கோவை விமான நிலையத்தில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய தமிழிசை சௌந்தரராஜன், பா.ஜ.க…

யுஜிசியின் நடவடிக்கை ஒரு தலைபட்சமானது… முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படும்போது தமிழகம் அமைதியாக இருக்காது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவை அமைப்பதில் ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் யுஜிசி விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு…

திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

தமிழக ஆளுநரை கண்டித்து கோவையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். நேற்றைய தினம் தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதத்தை கண்டித்து, இன்று தமிழகம் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக…

பொங்கல் பண்டிகை நாளில் யுஜிசி- நெட் தேர்வை நடத்தக் கூடாது – மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

பொங்கல் பண்டிகை நாளில் யுஜிசி-நெட் தேர்வுகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,” இந்த ஆண்டு தமிழ்நாட்டின் மிக முக்கியமான பண்டிகையான பொங்கல் பண்டிகை…

அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

பரவை பேரூராட்சியை மதுரை மாநகராட்சி உடன் இணைப்பதை கண்டித்து, அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர். மதுரை மாநகராட்சியின் வார்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக மாநகராட்சிக்கு அருகில் உள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் நடவடிக்கையை…

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதி எப்போது?- இன்று பிற்பகல் தெரியும்!

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பிற்பகல் 2 மணிக்கு வெளியிடுகிறது. புதுடெல்லி யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) நடைபெறவுள்ளது. இன்று தேர்தல் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு அங்குள்ள அரசியல்…

ஒரே போஸ்டரில் மூன்று டார்க்கெட் செய்த திமுக

ஆளுநரைக் கண்டிக்கும் விதமாக திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக சார்பில் சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள ஒரே போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற நிலையில் தமிழக ஆளுநர் ரவி தமிழ் தாய்…

ஹெச்எம்பிவி வைரஸ் தொற்று : முககவசம் அணிய அறிவுறுத்தல்

ஹெச்எம்பிவி வைரஸ் தொற்றின் காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணிய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.சீனாவில் கண்டறியப்பட்ட ஹெச்எம்பிவி வைரஸ் தொற்று இந்தியாவில் நுழைந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரை 5 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதில்…