• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: January 2025

  • Home
  • ஒரே போஸ்டரில் மூன்று டார்க்கெட் செய்த திமுக

ஒரே போஸ்டரில் மூன்று டார்க்கெட் செய்த திமுக

ஆளுநரைக் கண்டிக்கும் விதமாக திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக சார்பில் சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள ஒரே போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற நிலையில் தமிழக ஆளுநர் ரவி தமிழ் தாய்…

ஹெச்எம்பிவி வைரஸ் தொற்று : முககவசம் அணிய அறிவுறுத்தல்

ஹெச்எம்பிவி வைரஸ் தொற்றின் காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணிய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.சீனாவில் கண்டறியப்பட்ட ஹெச்எம்பிவி வைரஸ் தொற்று இந்தியாவில் நுழைந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரை 5 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதில்…

9 நாட்கள் பொங்கல் பண்டிகை விடுமுறை

தமிழகத்தில் உள்ள கடலூர், ராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்த நிலையில் ஜனவரி 17ஆம்…

சென்னையில் வாக்காளர்களின் எண்ணிக்கை 40 லட்சமாக உயர்வு

சென்னையில் நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில், வாக்காளர்களின் எண்ணிக்கை 40 லட்சத்து 15 ஆயிரத்து 878ஆக உயர்ந்துள்ளது.சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் கடந்த அக்.29 முதல் நவ.28-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி…

தமிழகத்தை விட்டே ஆளுநர் வெளியேறலாம்… சீமான் கிண்டல்!

சட்டமன்றத்தை விட்டு வெளியேறியதை விட தமிழகத்தை விட்டே ஆளுநர் வெளியேறலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்,” சட்டமன்றத்தில் தேசிய கீதம் பாடவில்லை…

சிங்கார சென்னை பயண அட்டை திட்டம் தொடக்கம்

பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக, சிங்கார சென்னை பயண அட்டை திட்டத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.பேருந்து, மெட்ரோ ரயில்கள், மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட பல போக்குவரத்து பரிவர்த்தனைகளுக்கும் இந்த சிங்கார சென்னை பயண அட்டையை பயன்படுத்தலாம். ஏற்கெனவே,…

ஜனவரி 10ல் சர்வதேச பலூன் திருவிழா தொடக்கம்

வருகிற ஜனவரி 10ஆம் தேதியன்று, சுற்றுலாத்துறை சார்பில் சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் சர்வதேச பலூன் திருவிழா தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் சுற்றுலாத் துறை, தனியார் அமைப்புடன் இணைந்து ஆண்டுதோறும் சர்வதேச பலூன் திருவிழாவை விமரிசையாக நடத்தி வருகிறது.…

படித்ததில் பிடித்தது

மகிழ்ச்சி என்பது என்ன? இந்த ஓவியத்தை ஆழமாகப் பார்த்து, உண்மையில் மகிழ்ச்சி என்றால் என்ன என்று சிந்தியுங்கள் நண்பர்களே..இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, மகிழ்ச்சி என்பது பிரச்சனைகள் இல்லாதது அல்ல, கடினமான சூழ்நிலைகளை ஏற்றுக்கொண்டு அமைதியைக் காண்பது என்று நான் நம்புகிறேன்.சூழ்நிலை…

ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்!

ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்திருந்தது. அந்த வகையில் திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும்…

பொது அறிவு வினா விடை