பொது அறிவு வினா விடை
1) விம்பிள்டன் பட்டத்தை 6 முறை வென்றவர் யார்? ரோஜர் பெடரர் 2) ரோஜர் பெடரர் எந்த நாட்டைச் சார்ந்தவர்? சுவிட்சர்லாந்து 3) எந்த நாடுகளில் மிகப்பரந்த பாக்ஸைட் கனிம இருப்புகள் காணப்படுகின்றன? ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் ஜமைக்கா 4) உலகின்…
குறுந்தொகைப் பாடல் 14:
அமிழ்துபொதி செந்நா அஞ்ச வந்தவார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி அரிவையைப்பெறுகதில் அம்ம யானே பெற்றாங்கறிகதில் அம்மவிவ் வூரே மறுகில்நல்லோள் கணவன் இவனெனப்பல்லோர் கூறயாம் நாணுகஞ் சிறிதே. பாடியவர்: தொல்கபிலர்திணை : குறிஞ்சிபாடலின் பின்னணி:இந்தப் பாடலைப் புரிந்துகொள்வதற்கு சங்க காலத் தமிழர்களின் காதல் வாழ்க்கையைப்…
குறள் 730:
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்கற்ற செலச்சொல்லா தார். பொருள் (மு.வ): அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளைக் (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்ல முடியாதவர், உயிரோடு வாழ்ந்தலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.
கார் கடத்தலில் ஈடுபட்ட இளைஞர்கள் சரண்டர்
கோவையில் கார் கடத்தலில் ஈடுபட்ட இளைஞர்கள், போலீசாரின் தீவிர விசாரனைக்கு பயந்து காருடன் காவல் நிலையத்தில் சரண்டர் அடைந்தனர். மேலும், காரை திருடி செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கேரளா மாநிலம் திருசூரை சேர்ந்த அபிஷேக் என்ற…
சார் பதிவாளர் அலுவலக புதிய கட்டிடம் பூமி பூஜை
சோழவந்தானில்1.67 கோடி மதிப்பில் புதிய சார் பதிவாளர் அலுவலக புதிய கட்டிடம் பூமி பூஜை வெங்கடேசன் எம்எல்ஏ பங்கேற்றார். மதுரை மாவட்டம் சோழவந்தானில் 1.67 கோடி மதிப்பில் சார்பதிவாளர் அலுவலகம் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா பழைய சார்…
பன்னாட்டுக் கருத்தரங்கு விளம்பர வெளியீட்டு விழா
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகின்ற மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான விளம்பர பலகை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா…
புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை- நகைப்பிரியர்கள் அதிர்ச்சி
ஆபரணத்தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,730-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் 22-ம் தேதி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 60,200 ரூபாய்க்கு விற்பனையாது. அன்று முதல் தங்கம் விலை…
‘தவெக’ கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு…
வெள்ளலூர் குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என தவெக’ கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். சென்னை தவெக தலைமை அலுவலகத்தில் நேற்றைய தினம் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் மக்களுக்காக தவெக கட்சி…
67 பேர் உயிரிழப்பிற்கு ஒபாமா, பைடன் தான் காரணம் – டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு
வாஷிங்டன்னில் விமானம், ராணுவ ஹெலிகாப்டர் நடுவானில் மோதி ஏற்பட்ட விபத்தில் 67 பேர் உயிரிழந்ததற்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் ஜோ பைடன், பராக் ஒபாமா தான் காரணம் என தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம்…
பட்ஜெட் மக்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் – பிரதமர் மோடி உறுதி
இந்த பட்ஜெட் தேசத்திற்கு புதிய ஆற்றலையும் நம்பிக்கையையும் அளிக்கும். அத்துடன் மக்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என நம்புகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இன்று தொடங்குகிறது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு…