• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: December 2024

  • Home
  • தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல்…

தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல்…

தாடி வைத்த இஸ்லாமிய காவலரை பணிநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல். தமிழ்நாடு உள்துறை செயலர் தமிழக காவல்துறை தலைவர் (DGP) உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு…

பந்தலூரில் புல்லட் ராஜாவை விரட்ட புதிய உத்தி

பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அட்டகாசம் செய்து வரும் புல்லட்ராஜா என்ற யானையை விரட்ட வனத்துறையினர் புதிய உத்தியைக் கையாண்டுள்ளனர்.பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட சேரங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 45-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேதப்படுத்திய ‘சிடி16’ என்ற ‘புல்லட் ராஜா’…

புதிய தலைவர் நியமனம்

தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு புதிய தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியனை குடியரசுத்தலைவர் திரவுபதிமுர்மு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1958-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி பிறந்த வி.ராமசுப்பிரமணியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக…

இன்று முதல் டிச.29 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னம் தமிழக கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதால், தமிழகத்தில் இன்று முதல் டிச.29 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,மத்திய…

அழகிரி விசுவாசிகள் தலைமைக்கு கடிதம்

மீண்டும் தங்களை திமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அழகிரி விசுவாசிகள் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.ஒரு காலத்தில் தென் மாவட்டமே மு.க.அழகிரியின் கண்ணசைவில் தான் இருந்தது. மதிமுக பிளவு ஏற்பட்ட போதுகூட அழகிரியை வைத்துத்தான் தென் மாவட்டங்களில்…

மொபைல் ரீசார்ஜ் செய்வதில் ட்ராய் அதிரடி உத்தரவு

இனி இன்டெர்நெட்டுக்கும் சேர்த்து ரீசார்ஜ் செய்ய வேண்டாம் என டிராய் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.சில ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு சந்தைக்கு வரும் முன்னர் வரையில், இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் வாய்ஸ்…

சமத்துவ மனப்பான்மையுடன் வாழும் மாநிலம் தமிழகம்… முதல்வர் ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து

சம உரிமையோடும், சமத்துவ மனப்பான்மையுடனும் வாழும் மாநிலமாகத் தமிழகம் திகழ நமது அரசு தொடர்ந்து பாடுபடும் என்று உறுதியளித்து; கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “கண்ணுக்குக் கண், பல்லுக்குப்…

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் சுரங்க பாதையில் கோளாறு ஏற்பட்டது. இந்த நிலையில், சுரங்க பாதையில்…

5, 8 ஆம் வகுப்புகளுக்கு ஆல் பாஸ் முறை ரத்து

மத்திய அரசு பள்ளிகளில் 5, 8 ஆம் வகுப்புகளுக்கு கட்டாய தேர்ச்சி (ஆல்;;;;;;;;;;;;;;;; பாஸ்) முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சம் தெரிவித்துள்ளது.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் பயலும் மாணவர்கள் கட்டாய தேர்ச்சி என்ற…

பெரியார் வழிகாட்டிய பாதையில் பயணிக்க உறுதியேற்போம்… தவெக தலைவர் விஜய்!

தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூகநீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம் என்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் கூறியுள்ளார். தந்தை பெரியாரின் 51-ம் ஆண்டு நினைவு நாளான இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சித்…