• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: October 2024

  • Home
  • தவெக முதல் மாநில மாநாடு ஆலோசனை கூட்டம்

தவெக முதல் மாநில மாநாடு ஆலோசனை கூட்டம்

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறுவதையொட்டி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் சேலத்தில் தொடங்கியுள்ளது. விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடைபெறுவதையொட்டி ஆத்தூர் அம்மம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.…

போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்

தீபாவளி போனஸ் கேட்டு மூன்றாவது நாள் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டன. கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு தீபாவளி போனஸாக 2000 ரூபாய், 2,500 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும், ஒரு மாத சம்பளத்தை போனஸாக…

பிரளயநாத சிவன் கோவிலில் பிரதோஷ விழா

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு பிரளய நாத சுவாமி விசாக நட்சத்திரம் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு, இக்கோவிலில் அமைந்துள்ள நரசிம்மர், சனீஸ்வரலிங்கம், நந்திகேஸ்வரர், சுவாமிக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதை அடுத்து, சுவாமி, அம்பாள், ரிஷப வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு, கோயில்…

மதுரை நகரி கல்வி நிறுவனத்துக்கு சர்வதேச அங்கீகார

பள்ளி படிப்பை முடிப்பதற்கு முன்னர் அமெரிக்க கல்லூரியின் இரண்டு ஆண்டு படிப்பை மதுரை நகரி கல்வி குழுமத்தில் பயில முடியும். மதுரை நகரியில் கல்வி இன்டர் கான்டினென்டல் பள்ளியின் சர்வதேச தர நிலையை ஆய்வு செய்த அமெரிக்காவின் ஏ.ஐ. ஏ.ஏ.எஸ்.சி- டபிள்யூ…

கௌசிகா நதியை புதுப்பிக்க அளவீட்டு பணிகள்

கௌசிகா நதியை புதுப்பிக்க அளவீட்டு பணிகள் துவக்க, ரோட்டரி மாவட்டம் 3201 சார்பில் புதிய முயற்சி எடுத்துள்ளது. கோயம்புத்தூர் ரோட்டரி மாவட்டம் 3201 சார்பில் கௌசிகா நதியை புதுப்பிக்க முடிவு செய்து அதற்கான அளவீட்டு பணிகள் துவங்கியுள்ளது. ரோட்டரி மாவட்டம் 3201…

பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 274 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வெங்கடேசன் எம். எல். ஏ. வழங்கினார்.மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 274 மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன்…

எடிஷன் கோ கிளாம் விற்பனை கண்காட்சி

தீபாவளி ஸ்பெஷல் எடிஷன் கோ கிளாம் விற்பனை கண்காட்சி கோவை சுகுணா மண்டபத்தில் துவங்கியது. கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் சுகுணா மண்டப அரங்கில் துவங்கியது. தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனை கண்காட்சியாக நடைபெறும் இதில்…

பனியன் கம்பெனி டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

அலங்காநல்லூர் அருகே தனியார் பனியன் கம்பெனி டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸ்சார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, தும்பிச்சம்பட்டி, கட்டக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (32). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்…

அதிமுக 53 வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் கடைவீதியில் அதிமுக தெற்கு ஒன்றியம் சோழவந்தான் நகர கழகம் சார்பாக அதிமுக 53வது ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது. 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் அதிமுக கட்சியின் நிறுவனர், முன்னாள் முதலமைச்சர், புரட்சித் தலைவர்…

CBSE பள்ளிகளுக்கு தேசிய அளவிலான தடகளப்போட்டி

CBSE பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான தடகளப் போட்டிகள் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சாந்த் அதுலானந்த் கான்வென்ட் பள்ளியில் நடைபெற்றது. இத்தடகளப் போட்டியில் அல்கெமி பள்ளி மாணவி ஹாசினி கோவிந்தராஜ் 14 வயதிற்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் நீளம் தாண்டுதல்…