தேவரின் பெரிய சிலைக்கு பெரிய மாலை, மலர் அபிஷேகம்
மதுரையில் தேவரின் பெரிய சிலைக்கு இன்று அணிவித்த மாலைகளிலேயே பெரிய மாலையை அணிவித்து, ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் ஆர்.ஆதித்ய சேதுபதி பெரிய அளவில் மலர் அபிஷேகம் செய்தார். தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து தேவரை…
மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை…
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச்சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவின் மூத்தஅமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன், தங்கம்…
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை
உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது குருபூஜையை முன்னிட்டு, பார்வட் ப்ளாக் கட்சி சார்பில் 117 முளைப்பாரி எடுத்து வந்து பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது குருபூஜை விழா நாடு முழுவதும் குறிப்பாக தென்மாவட்டங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு…
மின்வேளியில் சிக்கி கொத்தனார் பலி
உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேளியில் சிக்கி கொத்தனார் பலியாகியுள்ளார். உடலை மறைக்க 2 கிலோ மீட்டர் தொலைவில் மலை அடிவாரத்தில் உடலை வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேர்வைபட்டியைச் சேர்ந்தவர் மாயன்.…
நாகர்கோவில் பிரஸ் கிளப்பின் தீபாவளி வாழ்த்து…
நாகர்கோவில் பிரஸ்கிளப்பின் தீபாவளி வாழ்த்து, அன்பளிப்பு நிகழ்வில்குமரி ஆட்சியர் அழகு மீனா இ.ஆ.ப. பங்கேற்று வாழ்த்து பெற்று, நானும் செய்தியாளர் குடும்பத்தே சேர்ந்தவள் என பெருமிதம் பேசினார். நாகர்கோவில் பிரஸ் கிளப்பின் 23- வது தீபாவளி சிறப்பு நிகழ்வில் பங்கேற்று பேசிய…
தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
உசிலம்பட்டியில் தேமுதிக சார்பில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி மற்றும் 62 ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து…
கழக நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் வேஷ்டி, சேலை இனிப்பு
தேசிய முற்போக்கு திராவிட கழகம் பத்மபூசன் கேப்டன் விஜயகாந்த் அருள் ஆசியோடும் பொதுசெயலாளர் அண்ணியார் நல்ஆசியோடு்ம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கோவை மாநகர் மாவட்டம் பீளமேடு பகுதி கழக செயலாளர் வி.பன்னீர்செல்வம் தலைமையில் 26 ஆவது வட்ட கழகம் சார்பாக…
தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை வருகை
முதலமைச்சர் கோவை வருகை விழா நடைபெறும் இடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் வருகை தர உள்ள நிலையில், விழா நடைபெறும் இடங்களை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று…
பழமை வாய்ந்த ஆலமரம் வெட்டி கடத்த முயற்சி…
சூலூரை அடுத்த செஞ்சேரிமலை ஜே. கிருஷ்ணாபுரம் பகுதியில் 300 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரம் வெட்டி கடத்த முயற்சி செய்தனர்.கோவை மாவட்டம் தெற்கு சூலூரை அடுத்த ஜெ கிருஷ்ணாபுரம் பகுதியில்300, ஆண்டு பழமை வாய்ந்த கோவில் ஆலமரம் அடையாளம் தெரியாத மர்ம…
கோவில் பூசாரிகளுக்கு வேட்டி, துண்டு மற்றும் சேலைகள்
கிராம கோவில் பூசாரிகளுக்கு வேட்டி, துண்டு மற்றும் சேலைகள் தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூதிப்புரம் அடைகலம் காத்த அய்யனார் கோவில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பாக கிராம கோவில் பூசாரிகள் மற்றும் கோடாங்கிகளுக்கு வேட்டி,…