• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Month: August 2024

  • Home
  • ஆடிப்பெருக்கு-பேரூர் படித்துறையில் குவிந்த பொதுமக்கள்…

ஆடிப்பெருக்கு-பேரூர் படித்துறையில் குவிந்த பொதுமக்கள்…

ஆடி பெருக்கு விழா, ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விவசாயிகள் உழவுப் பணிகளை கடவுளை வழிப்பட்டு தொடங்குவர். நாடு செழிக்க தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நதியை தெய்வமாகப் போற்றி வழிபட்டுவர். இந்நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறை…

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி..

திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து , ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் நத்தம் ரோடு நல்லாம்பட்டி பிரிவு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி…

கோவை கொடிசியா வளாகத்தில் வீடு வாங்க மற்றும் கட்ட விரும்புவர்களின் கனவு இல்லம் நனவாகும் வகையில் கிரெடாய் அமைப்பினரின் ஃபேர் புரோ கண்காட்சி

வீடு வாங்க மற்றும் கட்ட விரும்புவர்களின் கனவு இல்லம் நனவாகும் வகையில் கிரெடாய் அமைப்பினரின் ஃபேர் புரோ கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் துவங்கியது.. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவையில் வீடு கட்டுவதற்கும் அடுக்கு மாடி,மற்றும்…

போதை பொருள் மற்றும் குழந்தைகள் பாலியல் தடுக்கும் வண்ணமாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சைக்கிள் பேரணி

போதை பொருள் மற்றும் குழந்தைகள் பாலியல் தடுக்கும் வண்ணமாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் 78 கி.மீ சைக்கிள் பேரணி78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப் பொருட்களை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பாதித்து…

தா(ய்)யுமானவரான ராகுல்காந்தி

தெய்வத்தின் பூமி என காலம், காலமாக ஒரு காரண பெயருடன் திகழும் கேரள மாநிலம் இயற்கை அமைப்பில் மேடும் பள்ளமான பகுதி என்பதே மலையாளம் பேசும் நிலப்பரப்பு என்பதாக இயல்பானது. வயநாடு பகுதியில் குறிப்பாக மூன்று இடங்களில் பெய்த பெரும் மழையால்…

வேகமா வண்டி ஓட்டாதீங்க சொன்னால் கேக்குறீங்களா?

தெலுங்கானா மாநிலம் கம்மம் என்ற இடத்தில் லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் அதில் ஒருவர் இடையில் லிஃப்ட் கேட்டு ஏறியவர். Thankyou MM NEWS

திமுக ஆட்சி என்பது எப்போதுமே ரவுடிகளின் ஆட்சிதான்-வானதி சீனிவாசன் குற்றம்

கோவை அண்ணா பூங்காவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக உடற்பயிற்சி கூடத்தை, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன்,நகர்ப்புற பகுதியில் சிறிது சிறிதாக பூங்காக்கள் இழந்து கொண்டு வருகிறது.கோவை…

சந்தோஷத்தில் ஆபத்தை உணராதவர்கள் …

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் இரண்டு நபர்கள் செல்லக்கூடிய படகில்,3 நபர்கள் ஆபத்தை உணராமல் பயணிக்கும் காட்சிகள்.(வைரல் வீடியோ) இடம் :நட்சத்திர ஏரி கொடைக்கானல்

பழமலைநகரில் நரிக்குறவ இன மக்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

பழமலைநகரில் நரிக்குறவ இன மக்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் ஆதித்ய சேதுபதியும் மகாராஜா கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார். சிவகங்கை அருகே உள்ள பழமலை நகரில் வசிக்கும் நரிக்குறவர் இன…

வாரச் சந்தை பகுதியில் துப்புரவு தொழிலாளர்களுக்கு தளவாட பொருட்களை வழங்கிய நகர் மன்ற தலைவர்

சிவகங்கை நகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் குப்பை அகற்றுவதற்கான சாதனங்கள் இன்று வார சந்தை பகுதியில் நகர் மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த் தலைமையில் வழங்கப்பட்டது. நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு கூடுதலாக குப்பைகள் அகற்றுவதற்கான சாதனங்கள் தேவைப்பட்டன…