இன்றைய செய்திகள்
☘️போலி மருத்துவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு. ☘️‘ஜீரோ ஆக்சிடென்ட் டே’ விழிப்புணர்வு பிரச்சார திட்டம்: நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில் அறிமுகம். ☘️கோவையில் இந்தியா – ஜெர்மனி கூட்டுப் போர் பயிற்சி: இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ்…
உசிலம்பட்டியில், மழையால் சாலையில் முறிந்து விழுந்து கிடந்த மரத்தை அகற்றிய எம்எல்ஏ அய்யப்பன்
உசிலம்பட்டி அருகே மழையால் சாலையில் முறிந்து விழுந்து கிடந்த மரத்தை உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் சாலையிலிருந்து அகற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தொட்டப்பநாயக்கணூர், உத்தப்பநாயக்கணூர், செக்காணூரணி, எழுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்…
கட்டுமானம் மனைத்தொழில் கூட்டமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அக்கூட்டமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் கே. பாலமுருகன்…
குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து, மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க கோரிக்கை
புது டில்லியில் இன்று (ஆகஸ்ட்_6)ம் நாள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக் கடன், மற்றும் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர…
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் அரண்மனை வாசல்பகுதியில் ஆர்ப்பாட்டம்
மருத்துவ காப்பீட்டு திட்ட குளறுபடிகளை களைந்து காசில்லா மருத்துவத்தை உறுதி செய்ய வலியுறுத்தி, அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் இன்று மதியம் சுமார் இரண்டு மணி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அரண்மனை வாசல் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பா.வடிவேலு தலைமை…
விதைத் திருவிழாவினருக்கு நல்லோர் குழுவினர் நன்றி தெரிவிக்கும் கூட்டம்
மதுரை குடசெட்தெரு ஸ்ரீ ராமசந்திரா கண்மருத்துவமனையில், நல்லோர் குழுவின் வாராந்திர கூட்டம் நடைபெற்றது. இதில், மதுரை காமராசர் பல்கலை கழகத்தில் ஆடி 1.ம் தேதி அன்று நடைபெற்ற விதைத்திருவிழா 5.(ஓ) வில் சிறப்பான முறையில் ஆதரவு தெரிவித்து பெரும் பங்காற்றிமைக்கு நன்றி…
சோழவந்தான் திருவாலவாய நல்லூர் கிராமத்தில், ஹரிஹரபுத்திர அய்யனார் கோவில் குதிரை எடுப்பு திருவிழா
மதுரை,சோழவந்தான் அருகே, திருவாலவாயநல்லூர் கிராமத்தில் அரிஹரபுத்திர அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு திருவிழா மூன்று நாட்கள் நடந்தது. இவ்விழாவை முன்னிட்டுகடந்த வாரம் முகூர்த்தக்கால் நடப்பட்டு அன்று முதல்பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். முதல் நாள் சப்பானி என்ற மங்கை…
வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிநிறைவு பாராட்டு விழா
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம்,சோழவந்தான் அருகே, நெடுங்குளம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த முத்துராமலிங்கம் பணி ஓய்வு பெற்றதை முன்னிட்டு, அவருக்குபணி நிறைவு பாராட்டு விழா வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு,…
கொண்டையம்பட்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் கொண்டையம்பட்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் திமுக ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ் பரந்தாமன், வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி, திமுக மாவட்ட அவை தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு குத்து…
மதுரை கோயில்களில் ஆடிப்பூரத் திருவிழா
மதுரை மாவட்ட கோயில்களில் 07.08.24 புதன்கிழமை காலை ஆடிப்பூரத் திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆடிபுரத்தை ஒட்டி,மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் அம்மன்களுக்கு, வளைகாப்பு விழா நடைபெறும். முன்னதாக, அம்மன்களுக்கு, பால், மஞ்சள் பொடி, இளநீர், பன்னீர் சந்தனம் போன்ற போன்ற திரவியங்களால் அபிஷேகம்…



