மதுரையில் புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கம்
மதுரை டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலைய வளாகத்தில் இன்று (15.07.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை மண்டலம்) சார்பாக, 39 புதிய பேருந்துகளை…
கோவை குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களை பெற்றோர்களுடன் வரவேற்பு
கோவை குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களை பெற்றோர்களுடன் வரவேற்கும் விதமாக ஸ்வாகதம் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை சரவணம்பட்டி பகுதியில் குமரகுரு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.இங்கு ஆண்டு தோரும் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக ஸ்வாகதம்…
வாடிப்பட்டியில் தேமுதிக நிர்வாகிகள் கூட்டம்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தே.மு.தி.க.சோழவந்தான் தொகுதி சார்பாக நிர்வாகிகள் ஆலோச னைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், நிறுவனத் தலைவர் விஜயகாந்த் 200 -வது நாள் நினைவு தினத்தை முன்னிட்டு, திருவுருவ படத்திற்கு, மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இந்த ஆலோசனைக்…
சிவகங்கை, சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா
சிவகங்கை, சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில், காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி செயலர் A.M.சேகர் ஏற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக B.மகேந்திரன், T.N.பாரதிதாசன், S.சுந்தரமாணிக்கம், MSK. முத்துப்பாண்டியன், R.ராதாகிருஷ்ணன் துணைத்தலைவர், சிவகங்கை கட்டுமான தொழிலாளர் நலவாரியம், ஆகியோர் கலந்து…
இலங்கையில் நடைபெற்ற சர்வதேச விரைவுஸ்கேட்டிங் மற்றும் வலைதளம் பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
இலங்கையில் நடைபெற்ற சர்வதேச விரைவுஸ்கேட்டிங் மற்றும் வலைதளம் பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை சிவகங்கை நகர மன்ற தலைவர் பாராட்டி கௌரவித்தார். இலங்கையில் கடந்த மாத இறுதியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான விரைவு ஸ்கேட்டிங், வலைபந்து போட்டிகளில் மாலத்தீவு…
கோவை புதூர் ஆஸ்ரம் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா
கோவை புதூர் ஆஸ்ரம் பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழா காமராஜரின் வேடமணிந்த 122 சிறுவர், சிறுமிகள், மைதானத்தில் காமராஜரின் உருவமாக தத்ரூப அணிவகுப்பு நடத்தினர். காமராஜரின் பிறந்த தினத்தை கல்வியின் பெருமை மற்றும் அவசியம் குறித்து மாணவ,மாணவிகள் தெரிந்து…
சவுக்குசங்கர் விவகாரம்…18-ம் தேதி முறையான பதில் அளிக்க தமிழக உச்ச நீதிமன்றம் உத்தரவு!
சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? சவுக்கு சங்கரால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சவுக்கு சங்கரின் தாயார் கமலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது உச்சநீதிமன்றம்.…
”முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்”
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த திராவிட மாடல் அரசு மாணவ-மாணவியர்களுக்குப் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அளித்துள்ளது, அதில் உலகிற்கே முன்னோடி திட்டமாக அமைந்தது ”முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்”. இன்று (15.07.2024) பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த…
சோழவந்தானில் உள்ள காமராஜர் சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சோழவந்தானில் உள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு, திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது . வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பசும்பொன் மாறன், சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ். எஸ்…
கோச்சடையில் காமராசர் பிறந்த தினம்
மதுரை மாநகர் கோச்சடை கோச்சடைநாடார் உறவின்முறை சார்பாக, காமராஜர் 122 வது பிறந்தநாள் விழாவில் சிறப்பு விருந்தினர் வழக்கறிஞர் கே. தாளமுத்துராஜா ,கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். கோச்சடை பகுதி மாமன்ற உறுப்பினர் பி. கே. எம். மாரிமுத்து இனிப்புவழங்கி…




