• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: July 2024

  • Home
  • ஆசிரியை தீபா கொலை விவாகாரம்.., வெங்கடேசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…

ஆசிரியை தீபா கொலை விவாகாரம்.., வெங்கடேசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…

பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த தீபா ஆசிரியை கொலை வழக்கின் குற்றவாளியான வெங்கடேசன் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது.பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தை சேர்ந்த பெண் ஆசிரியையான தீபா என்பவரை கொலை செய்த வழக்கின் குற்றவாளியான குரும்பலூர் கிராமத்தைச் சேர்ந்த…

தென்மண்டல காவல்துறை ஐஜி-யாக பிரேம் ஆனந்த் சின்கா பொறுப்பேற்றார்

பெண்களுக்கான உதவி எண்கள் தெரியுமா?

வீட்டில் இருந்து வேலைக்கு செல்லும் பெண்கள், தேவையில்லாத பல பிரச்னைகளை வெளியில் சந்திப்பர். இதுகுறித்து அவர்கள் புகார்கள் தெரிவிக்க உதவி எண்கள் உள்ளன. அதை இங்கு தெரிந்து கொள்ளலாம். காவல் உதவி – 112 மற்றும் 100 தேசிய மகளிர் ஆணையம்…

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட 10 நாடுகள் குறித்து ஐநாவின் உலக மக்கள் தொகை மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தற்போது இங்கு காணலாம்

CBSE 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2 முறை தேர்வு?

CBSE 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி- மார்ச்சில் ஒருமுறை தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கை 2020இல் பாட சுமை மற்றும் அழுத்தங்களை குறைக்க 2026 முதல் இருமுறை தேர்வு நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதையேற்று முதல் தேர்வை…

இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது தமிழ்நாடு!

பள்ளி மாணவர்களுக்கு இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் என மக்கள் கோரிக்கையை ஏற்று 2.75 கோடி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. முதியோர் உதவித் தொகை ₹1,000 என்பது ₹1,200 ஆக அதிகரிப்பு! மாற்றுத் திறனாளி உதவித் தொகை ₹1,000-ல் இருந்து…

ஸ்டாலின் வெளிப்படையாக இருக்க வேண்டும்

திமுக ஆட்சியில் மேடைக்கு மேடை வெறும் அறிவிப்புகள் மட்டுமே உள்ளதுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக இருக்க வேண்டும். 31 லட்சம் பேருக்கு வேலை கொடுத்ததாக துறை அமைச்சர்கள் சொல்கிறார்கள். ஆனால், அப்படி யாருக்கும் வேலை வழங்கவில்லை”என தென்காசியில் வி.கே.சசிகலா பேசி வருகிறார்.

அமெரிக்காவின் நாசா சக்திவாய்ந்த தொலைநோக்கி வழியாக 4 அண்டங்கள் தெரியுமாறு ஒரு படத்தை வெளியிட்டுள்ளது.

நேற்று அமெரிக்காவின் நாசா புதிய பிரபஞ்ச படங்களை வெளியிட்டுள்ளது, இதுவரை ஒரே ஒரு அண்டத்தை அதாவது பால்வெளி எனும் ஒரே ஒரு அண்டத்தை மட்டும் வெளியிட்ட நாசா இப்பொழுது சக்திவாய்ந்த தொலைநோக்கி வழியாக 4 அண்டங்கள் தெரியுமாறு ஒரு படத்தை வெளியிட்டுள்ளது.…

பெண் காவலர் விபத்தில் சிக்கி படுகாயம்

ஆவடி அருகே அயப்பாக்கம் சாலையில் அதிவேகமாக வந்த கார் மோதி எதிரே ஸ்கூட்டரில் சென்ற பெண் காவலர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய கார் மற்றொரு கார் மற்றும் கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லோடு ஆட்டோ மீதும்…

தக்காளி விலை மீண்டும் உயர்வு

சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.70-ஆக உயர்வு ஏற்பட்டு விற்பனை செய்கின்றனர். சில்லறை விலையில் கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.