• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: July 2024

  • Home
  • போதை ஆசாமியே என்னத்த சொல்ல…

போதை ஆசாமியே என்னத்த சொல்ல…

விழுப்புரம் – திண்டிவனம் பேருந்து நிலையம் அருகே சாலை தடுப்பு கட்டையில் அமர்ந்து கொண்டு மது அருந்தும் போதை ஆசாமியை என்னத்த சொல்லலாம்.

குற்றால அருவியில் 5-வது நாளாக குளிக்க தடை …

வெள்ளப்பெருக்கால் குற்றாலம் மெயின் அருவியில் ஐந்தாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அவ்வப்போது வரும் கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் சுற்றுலா…

மேட்டூர் டேம் நிலவரம் …

Level. : 50.030 feetStorage : 17830 McftInflow : 23989 c/sOutflowRiver : 1000 c/sCanal : NilRainfall: Nil

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது..,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலர்கொடி, ஹரிஹரன் ஆகியோரின் வங்கிக் கணக்கில்தான் ₹50 லட்சம் வரை கொலையாளிகளுக்கு பணம் பரிமாற்றம் நடந்ததாகக்…

கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை தயார்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தொடர் விடுமுறை, வார விடுமுறை, பண்டிகை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும். இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால், கொடைக்கானல் பாரதி அண்ணாநகர், வில்பட்டி, பேத்துப்பாறை பகுதி வழியாக மாற்றுச்…

டிராஃபிக் இ-சலான் என்ற பெயரில் வாட்ஸ்அப்பில் மோசடி

வாட்ஸ் அப்பில் புதுவகை மோசடியை இணைய குற்றவாளிகள் அரங்கேற்றி வருவதாக, Cloud SEC சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான எச்சரிக்கையில், டிராஃபிக் இ-சலான் APK என்ற பெயரில் வரும் லிங்கை கிளிக் செய்தால், நமது செல்போன் முழுமையாக மோசடியாளர்கள்…

அரசியல் டுடே துணுக்குகள்

@ தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்ட 800 வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல். @ உயர்கல்வித் துறை சார்பில்  கல்லூரிகளுக்கு ரூ.52.75 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். @…

அயலக தமிழறிஞர் தமிழ்மாமணி தாழையரின் படைப்புலகம் பன்னாட்டு கருத்தரங்கம்!

அமெரிக்க முத்தமிழ் இலக்கிய பேரவை உலக முத்தமிழ் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள சல்வேஷன் ஆர்மி சென்டரில் அயலக தமிழறிஞர் தமிழ் மாமணி படைப்புலகம் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. “மனிதரைப் பாடு மனமே” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த…

மாடுக்கும் மாட்டுக்கும் சண்டை …

உத்தரகாண்டில் சாலையில் இரு மாடுகள் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த நிலையில் திடீரென அங்கிருந்த துணிக்கடைக்குள் புகுந்துள்ளன கடைக்குள் இரண்டு மாடுகளும் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டதால் அந்தக் கடையில் இருந்த இரண்டு பெண்கள் பலத்த காயம் அடைந்தனர். கடையின் உரிமையாளர் துரிதமாக செயல்பட்டு…

அம்பானி எத்தனை வருடங்கள் உட்கார்ந்து சாப்பிடலாம்?

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ₹10.21 லட்சம் கோடி என கூறப்படுகிறது. அவர் நாளொன்றுக்கு ₹3 கோடி வீதம் செலவு செய்தால் 3,40,379 நாட்களில் அவரது சொத்து மொத்தத்தையும் காலி செய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 932 ஆண்டுகள் மற்றும் 6…